A
S
P
Q
L
10

அடுத்த தலைமுறையினர் தமிழ் படிப்பார்களா?

Will the next generation learn Tamil?

10

அகதிகள்

Refugees

10

அரசாங்க நிதி உதவி

Financial help from government

10

அன்பினால் எதையும் சாதிக்கலாம்

You can achieve anything with love

10

நான் ஒரு நாட்டின் தலைவர் ஆனால்

If I was the leader of a country...

20

மனதில் உறுதி வேண்டும்

You need to have strength within yourself

20

இனிமேல் விமானங்கள் இல்லாவிட்டால்

If we no longer had planes...

20

கற்பனை செய்தால் எதையுமே சாதிக்கலாம்

If you imagine it, you can achieve it

20

அவுஸ்திரேலியாவில்  பிள்ளைகள் நீந்தப் பழக வேண்டும்

In Australia, all children must learn to swim

20

உலகம் உள்ளங்கையில்

The world in the palm of your hand

30

வசதிகள் கூடிவிட்டால் அருமை தெரியாது

If you have too many comforts, you don’t realize their value

30

புலம் பெயர் தமிழர்கள்

The Tamil diaspora

30

இரத்த தானம்

Blood donation

30

பன்மொழி அறிவு

Multilingual

30

மழை இல்லாத உலகம்

A world without rain

40

என்னை மாற்றிய ஒரு அனுபவம்

Life changing experience

40

நான் பாரதியை சந்தித்தால்

If I met Bharathy the poet…

40

என் சமூகத்தில் நான் மாற்ற விரும்பும் விடயம்

Something I would like to change in our community

40

தமிழரிடம் உள்ள நல்ல பண்புகள்

Good characteristics of Tamils…

40

அலாவுதீன் அற்புத விளக்கு என் கையில்...

Aladdin's magic lamp in my hand...

50

சைவ உணவு உண்ணல்

Being Vegetarian

50

இணையப் பாதுகாப்பு

Internet security

50

வேலை செய்யும் தாய்மார்

Working mothers

50

குழந்தைகள் பராமரிப்பு நிலையம்

Childcare centers

50

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

Death can come at any time

60

இயல்-இசை-நாடகம்

Prose, music, drama

60

நான் ஒரு பறவையானால்

If I was a bird...

60

இந்த உலகத்தில் பணம் இல்லாவிட்டால்...

If there was no such thing as money in the world...

60

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

Your face is a reflection of your mind

60

யானைக்கும் அடி சறுக்கும்

Even those at great heights can make mistakes

70

உலக அமைதி

World Peace

70

இளமையில் கல்வி சிலையில் எழுத்து

Education when you are young is writing in stone

70

பிழை செய்தால் ஒத்துக்கொள்

If you make a mistake, admit it

70

பொறாமை கொள்ளாதே

Don’t have jealousy

70

அமைதியாக இருந்தால் எந்தப் பிரச்சனையையும் எதிர்நோக்கலாம்

With patience, you can face any problem

80

படிப்படியாக உயர வேண்டும்

Go step by step to achieve heights

80

நேரம் மீண்டும் வராது

Time never comes back.

80

மனம் தூய்மையாக இருக்க வேண்டும்

One must keep their mind pure

80

உன்னைத் திருத்து, உலகம் தானாய்த் திருந்தும்

Correct yourself first, and the world will follow.

80

வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும்

Prevention is better than cure

90

நாங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்

We should be an example to others

90

வெளிநாட்டில் இருந்தாலும் நாம் தமிழர்களாக வாழ வேண்டும்

Even if we are overseas, we must live as Tamils

90

மரங்கள் வளர்ப்போம்

Let us grow forests!

90

நல்லாரோடு சேர்ந்தால் நாமும் உயர்வோம்

If we mingle with good people, we will also reach good heights

90

சாகா வரம்

immortality

M
e
n
u