முதலெழுத்துக்கள் எத்தனை?
30
பண்பாடு எந்த சொல்லிலிருந்து தோன்றியது?
பண்படு
தமிழ் எத்தகைய மொழி?
தமிழ் பழைமையான மொழி மற்றும் உலகின் செம்மொழிகளுள் ஒன்றாகும்.
முக்காலம் எவை?
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
தமிழிலுள்ள 4 சிறந்த இலக்கியங்களை கூறுக
சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், மணிமேகலை
முதலெழுத்துகளின் இரண்டு வகைகளைத் தருக?
மெய்யெழுத்துகள், உயிரெழுத்துக்கள்
நுண்கலைகள் எவை?
இசை, ஆடல், நாடகம், சிற்பம், ஓவியம்
இன்று உலகெங்கும் ஏறத்தாழ எத்தனை மில்லியன் மக்கள் தமிழ் மொழியை பேசி வருகின்றனர்?
82 mio.
மூவிடம் எவை?
தன்மை, முன்னிலை, படர்க்கை
மன்னாரில் எந்த ஆறு ஓடுகிறது?
மன்னாரில் பாலாவி என்ற ஆறு ஓடுகிறது
மாறன் சிவப்பு பந்தை உருட்டி விளையாடினான். இச்சொல்லியத்தின் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை தருக
எழுவாய்: மாறன்
செயப்படுபொருள்: விளையாடினான்
பயனிலை: பந்தை
I hvilke lande er tamil original-sprog?
Indien, eelam, malaysia, singapore
மக்களுக்கு அறிவும் இன்பமும் தரும் நூல்களை நாம் எவ்வாறு அழைப்போம்?
இலக்கியம்
இருசுடர் எவை?
கதிரவன், நிலவு
இலங்கோ அடிகள் கோவலன், கண்ணகி கதையை யார் மூலம் அறிந்தார்?
சீத்தலைச் சாத்தனார் மூலம் அறிந்தார்
குற்றெழுத்துகளை தருக
அ, இ, உ, எ, ஒ
பண்பாட்டின் உயர்வைக் காட்டும் கூறு எது?
நாகரிகம்
முற்காலத்தில் இலக்கியங்கள் வாய்மொழிப் பாடல்களாக இருந்தன. அப்பாடல்களைச் எவ்வாறு அழைத்தனர்?
செய்யுள்கள்
நானிலம் எவை?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
அடைமொழி என்றால் என்ன?
tillægsord
மெல்லின மெய்யெழுத்துக்களை தருக
ங், ஞ், ண், ந், ம், ன்
பண்புநலனில் முதிர்ச்சி பெற்ற மாந்தரை எப்படி அழைப்பர்?
பண்பட்ட மாந்தர்
இலக்கியங்கள் எவற்றைப் பதிவு செய்துள்ளன?
தமிழர்களுடைய பண்பாடு, நாகரிகம், கலைகள் போன்றவற்றை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன
ஐம்பூதம் எவை?
நிலம், நீர், தீ, காற்று, வானம்
மன்னார் நிலப்பரப்பு ஈழத்தில் எங்கே அமைந்துள்ளது?
வடமேற்கில்