How many chapters in Proverbs ?
31
What should we NOT despise/reject according Proverbs 3
chastening of the LORD / LORD’s discipline / discipline of the LORD
ஞானம் எதை காட்டிலும் விலையேறப்பெற்றது?
முத்துக்களைப்பார்கிலும்
How many metals are mentioned in Proverbs 3?
நீதிமொழிகள் 3 இல் எத்தனை உலோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது ?
2
1 என் மகனே, என் ______ மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.
போதகத்தை
Whon was Solomon's mother ?
சாலொமோனின் தாய் யார் ?
Bethsheba
பத்சேபாள்
9 ஆம் வசனத்தின் படி ,கர்த்தரை எதைக் கொண்டு கனப்படுத்தவேண்டும் ?
How can we honor the Lord according to Proverbs 3
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும்
wealth / posession / substance and firstfruits/first
What is the first body part mentioned in Proverbs 3?
நீதிமொழிகள் மூன்றாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் உடல் உறுப்பு எது ?
heart
இருதயம்
How many times is heart mentioned in Proverbs 3 ?
நீதிமொழிகள் 3 இல் எத்தனை முறை இருதயம் குறிக்கப்பட்டுள்ளது?
3
கர்த்தர் _______னாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, _____னாலே வானங்களை ஸ்தாபித்தார்.
ஞானத்தினாலே, புத்தியினாலே
How many books in the bible are written by Solomon?
சாலொமோன் எத்தனை வேதாகம புத்தகங்களை எழுதினார்?
3(Proverbs, Ecclesiastes , Song of Solomon)
3- நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு
According to Proverbs 3, what does the Lord bless?
habitation/home/dwelling of the righteous/just
ஞானத்தின் எந்த உடல் உறுப்பில் செல்வமும் கணமும் இருக்கிறது ?
இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
நீதிமொழிகள் 3 இல் எத்தனை முறை "என் மகனே" என்று குறிப்பிடப்பட்டுள்ளது ?
How many times is "my son" mentioned in Proverbs 3?
3
என் மகனே, இவைகள் உன் _____ விட்டுப் பிரியாதிருப்பதாக; __________யும் _________யையும் காத்துக்கொள்.
கண்களை , மெய்ஞ்ஞானத்தையும், நல்லாலோசனையையும்.
What is the other name for Solomon?
சாலொமோனின் இன்னொரு பெயர் என்ன ?
Jedidiah
எதிதியா
What should we not be according to Proverbs 3:7
wise in our own eyes
நீதிமொழிகள் மூன்றாம் அதிகாரத்தில்
கழுத்தை பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது ?
3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு,
22 அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.
The third fruit of the spirit is mentioned how many times in Proverbs 3?
நீதிமொழிகள் 3 இல் , 3 ஆவது ஆவியின் கனி எத்தனை முறை குறிப்பிடப்பட்டுள்ளது ?
2
3:26 கர்த்தர் உன் _________ ,__ ____ ______________ ______
கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
Which verse / verses in Proverbs 3 mentions neighbor?
அயலானை குறித்து எந்தெந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது(200) ? அந்த வசனங்களைஅல்லது அவைகளின் பொருளை சொல்லவும்(300).
28 and 29
28 உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
29 அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.
Which other chapter(s) in Proverbs 3 specifies about neck?
கழுத்திலே - நீதிமொழிகள் புத்தகத்தின் வேறெந்த அதிகாரம் கழுத்தைச் சுற்றி அணிவதைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
Proverbs 1:9 ,Proverbs 6:21, Proverbs 29:1
How many body parts are mentioned in total in Proverbs 3 ?
நீதிமொழிகள் 3 இல் , எத்தனை உடல் உறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன ?
7
verse 5 உன்___________
verse 6 உன் __________
5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
6 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.