தமிழ் எழுத்துக்களுக்கு எத்தனை உயிரெழுத்துகள் உள்ளன?
What is 12
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தைத் தொடக்கமாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல, இந்த உலகம் கடவுளைத் தொடக்கமாகக் கொண்டிருக்கிறது
just as the letter 'அ' (A) is the foundation of all alphabetical sounds, the Divine is the foundational source of the universe.
“நீர்” என்றால் என்ன?
What is தண்ணீர்
தீபாவளி அன்று மக்கள் என்ன செய்வார்கள்?
What is பட்டாசு வெடிப்பார்கள்
தமிழ் மொழியில் “புலி” ஆங்கிலத்தில் எந்த வின்லங்கு?
What is Tiger
“க்,ச்,த்” — இவை எந்த வகை எழுத்துகள்?
What is மெய்யெழுத்துகள்
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
கல்வியின் அவசியம் மற்றும் கற்றுக்கொண்டதைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
Emphasizes the necessity of education and the importance of putting into practice what has been learned.
“விடியல்” எந்த நேரத்தை குறிக்கிறது?
What is காலையில் / விடியற்காலை
பொங்கல் அன்று மக்கள் என்ன செய்வார்கள்?
What is பொங்கல்
"எலி” — இது பெரியதா அல்லது சிறியதா?
What is சிறியது
“அ + க் = ?”
What is க
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனிய சொற்கள் இருக்கும்போது, அவற்றைப் பேசாமல் கடுமையான சொற்களைப் பேசுவது, இனிய பழங்கள் இருக்கும்போது, அவற்றை உண்ணாமல், கசப்பான காய்களை உண்பதற்குச் சமமாகும்.
Speaking harsh words when pleasant words are available is akin to eating bitter unripe fruits while sweet ripe fruits are at hand.
“விழா” என்று சொன்னால் எதை நினைவில் கொள்கிறோம்?
What is திருவிழா / celebration
கோலங்கள் எங்கு வரையப்படுகின்றன?
What is வீட்டின் முன்
“மீன்” எங்கே வாழ்கிறது?
What is தண்ணீரில்
தமிழில் முதல் எழுத்து என்ன?
What is அ
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
மிகவும் மென்மையான அனிச்சப் பூவை மோந்து பார்த்தவுடனேயே அது வாடிவிடும். அதுபோல, முகம் மலராமல் வேறுபட்டு (கடுகடுத்து) பார்த்தால், விருந்தினரின் உள்ளம் உடனே வாடிவிடும்.
Just as the exceedingly delicate Anicham flower withers the moment it is merely sniffed, a guest feels hurt (heart is withered) if we look at them with an unpleasant expression or show unwelcomeness
“தேனி” என்ன செய்யும்?
What is தேன் சேகரிக்கும் / பறக்கும்
தமிழ் புத்தாண்டு எந்த மாதத்தில் வருகிறது?
What is சித்திரை மாதம்
“வாழைமரம்” என்ன தருகிறது?
What is வாழைக்கை அல்லது வாழைப்பழம்
“ஐ” எந்த வகை எழுத்து?
What is உயிரெழுத்து
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
மழை நமக்கு நல்ல உணவுகளை விளைவித்துத் தருகிறது. அதுமட்டுமில்லாமல், அந்த மழையே பருகும் நீராகவும் (உணவாகவும்) நமக்கு உதவியாக இருக்கிறது.
rain is essential for life because it creates food (grains, fruits, vegetables) for people to eat and also becomes food itself (water) to drink
அன்னம் என்ன வகையான விலங்கு?
What is பறவை
“கார்த்திகை தீபம்” அன்று மக்கள் என்ன ஏற்றுவார்கள்?
What is தீபங்கள் / விளக்குகள்
“பூமி” என்றால் ஆங்கிலத்தில் என்ன?
What is Earth