சினிமா சினிமா சினிமா
Who are the two main female characters from ponniyan selvan movie?
பொன்னியன் செல்வன் படத்தில் வரும் இரண்டு முக்கிய பெண் கதாபாத்திரங்கள் யார்?
Aishwariya Rai & Trisha
ஐஸ்வர்யா ராய் & த்ரிஷா
How many siblings does Dhiventh have?
திவேந்திற்கு எத்தனை உடன்பிறப்புகள் உள்ளனர்?
3
How many letters are in the tamil alphabet?
தமிழ் எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
247
Kadalaai pesidum vaarthaigal yaavum thuzhiyai thuzhiyai
கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் தூழியை தூழியாய்
Vizhi moodi
விழி மூடி
What year did the movie "Kannathil Muthammital" play in theatres?
"கண்ணத்தில் முத்தமிட்டால்" படம் எந்த வருடம் தியேட்டரில் ஓடியது
2002
What (2) nicknames does Sri chithappa call Karshana at home?
ஸ்ரீ சித்தப்பா வீட்டில் கர்சனாவை என்ன அழைப்பார் ( 2 செல்லா பெயர்)
Kowowa or kadakku kadakku
கோவோவா அல்லது கடக்கு கடக்கு
Who was first to land on the moon?
நிலவில் முதலில் இறங்கியவர் யார்?
Neil Armstrong
நீல் ஆம்ஸ்ட்ராங்
Unnai maranthu nee thookathil sirithai thoongamal athai..
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதை
Paatha Mudhal Naalai
பார்த்த முதல் நாள்
What is the punch dialogue from the Singham movie?சிங்கம் படத்தின் பஞ்ச் டயலாக் என்ன?
Ongi Adicha Ondra Tonn weightu Da pakkiriya pakkiriya pakkiriya??
ஓங்கி அடிச்சா ஒன்ட்ரா டன் வெயிட்டு டா பாக்கிறியா பாக்கிறியா ??
What is Dutch's last name?
பிறதியின் இயற்பெயர் என்ன?
Sivakumaran
சிவகுமரன்
How many seconds are there in 3 hours
3 மணிநேரத்தில் எத்தனை வினாடிகள் உள்ளன
10,800
Ellaigal Thaandida Maayagam Seigirai
எல்லைகள் தாண்டிட மாயகம் சேகீரை
Kannazhaga
கண்ணழகா
In what 1990s movie did Meena fake her pregnancy?
1990களில் மீனா கர்ப்பமாக இருப்பது போல் நடித்த படம் எது?
Yejaman
எஜமான்
Where did Kaji & Siva go on their first date?
கஜியும் சிவாவும் முதல் சந்திப்பிற்கு எங்கே போனார்கள்?
To watch a movie at STC
STC இல் ஒரு திரைப்படத்தைப் பார்க்க
What 2 body parts constantly grow/change?
எந்த 2 உடல் பாகங்கள் தொடர்ந்து வளரும்/மாறும்?
Nose and ears
மூக்கு & காது
Anju naal varai, aval pozhinthathu aasaiyin mazhai
அஞ்சு நாள் வரை, அவள் பொழிந்தது ஆசையின் மழை
Venmathi Venmathi
வெண்மதி வெண்மதி
What is the name of Vijay and the two villains in Thirupatchi?
திருப்பாச்சியில் விஜய் மற்றும் இரண்டு வில்லன்களின் பெயர் என்ன?
Sivagiri, Sanniyan Sakuda, Pattasu Balu
சிவகிரி, சனியன் சக்குடை, பட்டாசு பாலு
What is Janika's most favorite Rajini song?
ஜெய்னிகாவுக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல் எது?
Nooru varusham
நூறு வருஷம்
What country's flag is this?
இது எந்த நாட்டின் கொடி?

North Korea
வட கொரியா
Kadaval kitta karuvarai kettu unnai summakavaa?
கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்னை சும்மக்காவா?
Uruguthey Maruguthey
உருகுதே மருகுதே