திரைப்படம்
சதிலீலாவதி திரைப்படத்தின் கதாநாயகன் யார்?
எம். ஜி. இராமச்சந்திரன்
தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?
நெல்சன் மண்டேலா
இலங்கையில் எத்தனை மாகாணங்கள் உள்ளன?
9

16
28 நாட்கள் கொண்ட மாதங்கள் 1 வருடத்தில்
எத்தனை வரும்?
12 அனைத்து மாதங்களும்.
நடிகர் விஜயகாந்த் அறிமுகமான திரைப்படம் என்ன?
இனிக்கும் இளமை
சிவனுக்காக 6 கோவில்களை கட்டிய இலங்கை மன்னன் யார்?
சிவதாசன் அல்லது நிலவழகி பாண்டியன், அல்லது இராவணன் ( எதிரிகளால் சூட்டப்பட்ட பெயர்தான் இராவணன்)
இலங்கையின் வட மாகாணத்தின் தலை நகரம் என்ன?
யாழ்ப்பணம்
2652*0.25=
663
சிவப்பு மாளிகை இடது பக்கத்திலும், நீல மாளிகை வலது பக்கத்திலும், கறுப்பு மாளிகை முன் பக்கத்திலும் இருந்தால். வெள்ளை மாளிகை எங்கு இருக்கும்?
வெள்ளை மாளிகை அமெரிக்காவில் வாஷிங்டனில் இருக்கும்.
ஓசை திரைப்படத்தின் கதாநாயகன், கதாநாயகிகள் யாவர்?
மோகன்
நளினி
ராதிகா
இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன், 16 ஆண்டுகள் வேலூர் கோட்டையில் அடைப்பட்டு இறந்து போனவன், அவன் யார்?
விக்ரமராச சிங்கன்
இலங்கையில் எத்தனை மாவட்டங்கள்?
25 மாவட்டங்கள்.
1-1=0 என்றால்
2-1=3 என்றால்
3-1=8 என்றால்
5-1=? என்ன
24
அடித்தாலும் உதைத்தாலும் அழமாட்டான் அவன் யார்?
பந்து
இயக்குனர் பாலு மகேந்திரா எங்கு பிறந்தார்
( நாடு + நகரம்?
இலங்கை
மட்டக்களப்பு ( அமிர்தகழி )
திருக்குறள் எத்தனை பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது, அவை யாவை?
மூன்று தொகுப்புக்கள் அவை. அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்).
திருகோணமலை இலங்கையின் எந்த மாகாணத்தின் தலைநகரம்?
கிழக்கு மாகாணம்.
40/4x5
50
கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்க முடியாது அது என்ன?
நிழல்
நடிகர் சிறீமான் நடித்து, இலங்கை தமிழர் இயக்கிய திரைப்படம் என்ன?
இளம்புயல்
தமிழ் கொடியில் பணியாற்றும் டிவன்யா எவ்வளவு காலம் சிறையில் இருந்தார்?
530 நாட்க்கள் அல்லது 17 மாதங்கள்.
தமிழ் பற்றை மனதில் வைத்து, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் கொடியின் தலைவன் யார்?
ரவிசங்கர் சுகதேவன்
3-3*6+2=?
-13
ஒரு பேருந்தில் 25 வயதுள்ள கர்ப்பிணி பெண், 30 வயது போலீஸ்காரர், 50 வயது ஆண், 60 வயது பேருந்து ஓட்டினர் உள்ளனர். இவர்களில் யார் வயது குறைந்தவர்?
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்குத் தான் வயது குறைவு.