CSK
DC
MI
PK
KKR
100


In what year was the Taj Mahal built?

தாஜ்மகால் எந்த வருடத்தில் கட்டப்பட்டது?

1600

100

மும்தாஜ் எத்தனையாவது குழந்தை பெற்றெடுக்கும் போது இறந்தார்கள்?

Mumtaz died while giving birth to which child?

14

100

மும்தாஜ் தான் இறக்கும் முன்பாக ஷாஜஹானிடம் எத்தனை சத்தியங்களை பெற்றுக்கொண்டார்?

how many promises did Mumtaj make to shajahan before she died?

4

100

ஒரு நாளில் தாஜ்மஹால் எத்தனை நிறங்களில் தோற்றமளிக்கும்?

How many colors does the Taj Mahal look like in a day?

3

100

தாஜ்மஹாலின் இடது , வலது பக்கத்திலுள்ள இரட்டை கட்டிடம் எந்த கற்களினால் கட்டப்பட்டது?


The twin building on the left and right side of the Taj Mahal is made of which stone?

சிவப்புமண் கற்களினால்


By red sandstone

200


How were the pillars built? Why was it so built?

 தூண்கள் எவ்வாறு  கட்டப்பட்டிருந்தது ? ஏன் அவ்வாறு கட்டப்பட்டிருந்தது?

தாஜ்மஹாலை விட்டு வெளிப்புறம் சாய்வாக. நில நடுக்கம் வந்தால் தாஜ்மஹால் கட்டிடத்திற்கு சேதம்

வராமல் இருப்பதற்காக

200

தாஜ்மஹால் எந்த ஆற்றின் நதிக்கரையில் கட்டப்பட்டது?

The Taj Mahal was built on the banks of which river?

யமுனை

Yamuna

200

மும்தாஜ் ஷாஜஹானிடமிருந்து பெற்றுக்கொண்ட முதல் சத்தியம் என்ன?


What was the first promise  received from Shah Jahan to Mumtaz?

தனது நினைவாக காதல் சின்னத்தை உருவாக்கவேண்டும்


To create a symbol of love in his memory

200

காலையில் தாஜ்மஹால் எந்த நிறத்தில் தோற்றமளிக்கும்?


What color does the Taj Mahal look like in the morning?

இளம் சிவப்பு

Pink

200

இந்த இரட்டை கட்டிடம் எதற்காக பயன்படுத்தப்பட்டது?


What was this twin building used for?

மசூதி தொழுகைக்காகவும், மற்ற கட்டிடம் அரச குடும்ப  விருந்தினர்களை உபசரிப்பதற்காகவும்


The mosque is for prayers and the other building is for entertaining royal family guests

300

தாஜ்மஹால் எந்த இடத்தில் கட்டப்பட்டது?

Where was Taj Mahal built?

ஆக்ரா

Agra

300

தாஜ்மஹால் எத்தனை வேலையாட்களால் கட்டப்பட்டது?

How many workers built the Taj Mahal?

20,000

300

மும்தாஜ் ஷாஜஹானிடமிருந்து பெற்றுக்கொண்ட இரண்டாவது  சத்தியம் என்ன?

What was the second promise received from Shah Jahan to Mumtaz?

தான் இறந்தபிறகு மறுபடி மணம் செய்து கொள்ள வேண்டும்

Just want to remarry after death

300

மதியத்தில் தாஜ்மஹால் எந்த நிறத்தில் தோற்றமளிக்கும்?

What color does the Taj Mahal look like in the afternoon?

வெண்மை

White

300

தாஜ்மஹாலை சுற்றியிருந்த தூண்களின் உயரம் என்ன?


What is the height of the pillars surrounding the Taj Mahal?

40 meter

400

மேற்கு வாசல் வழியாக தாஜ்மஹாலுக்குச் செல்லும் போது ஏற்படுகிற பிரமை என்ன?

What is the illusion of going through the west gate to the Taj Mahal?

 

தாஜ்மஹால் நம்மை விட்டு விலகி செல்கிற மாதிரி

The Taj Mahal is leaving us

 

400

தாஜ் மஹால் கட்டுவதற்கு எத்தனை யானைகள் பயன்படுத்தப்பட்டது?

How many elephants were used to build the Taj Mahal?

1000

400

மும்தாஜ் ஷாஜஹானிடமிருந்து பெற்றுக்கொண்ட மூன்றாவது  சத்தியம் என்ன?


What was the third oath he received from Shah Jahan to Mumtaz?

எப்பொழுதும் தனது குழந்தைகளிடம் அன்பாக வேண்டும்

Always want to love her children

400

மாலையில்  தாஜ்மஹால் எந்த நிறத்தில் தோற்றமளிக்கும்?


What color does the Taj Mahal look like in the evening?

தங்க நிறம் 

Gold

400

தாஜ்மஹாலை சுற்றி எத்தனை தூண்கள் இருந்தது.


How many pillars were around the Taj Mahal.

4

500

தாஜ்மஹாலின் வெளியே உள்ள தோட்டம் எந்த நாட்டு கலை வடிவில்
அமைக்கப்பட்டுருக்கிறது?

In which country art form was the garden outside the Taj Mahal built?

பெர்சியா

Persia

500

எத்தனை வருடங்களில்  தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டது?

In how many years was the Taj Mahal completed?

22

500

மும்தாஜ் ஷாஜஹானிடமிருந்து பெற்றுக்கொண்ட நான்காவது  சத்தியம் என்ன?


What was the fourth oath received from Shah Jahan to Mumtaz?

எல்லா வருடமும் தனது நினைவுதினத்தன்று  நினைவு சின்னத்திற்கு வந்து சிறிது நேரத்தை செலவிடவேண்டும்


Every year he has to come to the memorial on his birthday and spend some time there

500

தாஜ்மஹாலின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் அழகுறப்பயன்படுத்தப்பட்ட மொத்த வகையான கற்கள் எத்தனை?

How many total types of stones were used for decoration inside and outside the Taj Mahal?

30

500

தாஜ்மஹால் எந்த ஆண்டில் உலக அதிசயமாக அறிவிக்கப்பட்டது.

In which year was the Taj Mahal declared the Wonder of the World?



2007

M
e
n
u