CSK
Mumbai Indians
Kolkata knight riders
Punjab kings
Rajasthan Royals
100

What is the full name for COVID 19?

கோவிட 19 என்பதன் விரிவாக்கம் என்ன?

கொரோனா வைரஸ் நோய் 2019

100

How many steps in full hand washing

கை கழுவுவதில எத்தனை படி நிலை உள்ளன?

8 Steps

8 படிநிலைகள்

100

What is the full name for WHO ?

WHO என்பதன் விரிவாக்கம் என்ன?

World Health Organization

100

How many people tested positive for COVID test ?

இன்று பதிவாகிய கோவிட்-19 கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

68

100

Which state reported first COVID-19 in India ?


இந்தியாவின் எந்த மாநிலம் முதன்முதலில் கொரோனா வைரசை உறுதி செய்தது?

Kerala

200

Chinese Garden

200

What is the national game of Singapore ?

சிங்கப்பூரின் தேசிய விளையாட்டு என்ன?

Football

200

How many MRT Line are in Singapore ?

எத்தனை MRT இரயில் தடங்கள் உள்ளன?

5

200

Where was the first HDB constructed ?

முதன்முதலில் HDB கட்டப்பட்ட இடம் எது? 

குவின்ஸ் டவுன்

200

In Which ministry is Vivian Balakrishnan working?


விவியன் பாலகிருஷ்ணன் எந்த துறையை சார்ந்த அமைச்சர்?

Foreign ministry

300

First Indian to get noble prize?

முதன் முதல் நோபல் பரிசு வென்ற இந்தியர்?

Rabindranath Tagore  

இரவீந்திரநாத் தாகூர்


300

First Indian to enter space ?

விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர்?

Rakesh Sharma

ராகஷ் சர்மா

300

First person to get Barath ratna ?

பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியர்?

Dr.S. Radhakrishnan

Dr.s.இராதாகிருஷ்ணன்

300

First President of India ?

இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?

Dr. Rajendra prasad

Dr.இராஜேந்திர பிரசாத்

300

Longest river of India ?

 இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?

Ganga

400

Which is the state fruit of Tamil nadu ?

தமிழ்நாட்டின் “மாநில பழம் “ ( state fruit) என்று அழைக்கப்படுவது  எது?

Jack fruit -பலாப்பழம்

400

How many districts in Tamil nadu

தமிழ் நாட்டில மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?

32

400

Highest populated district in tamilnadu 

தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

Chennai

400

which is largest district in Tamil Nadu ?

பரப்பளவில் பெரிய மாவட்டம் எது?

Villupuram

400

Who is the present governor of Tamil nadu ?

தற்போதைய தமிழக ஆளுனர் யார்?

Banwarilal Purohit

பன்வாரிலால் புரோகித்

M
e
n
u