இந்த எண் ?
ஒன்பது
இது என்ன ?

பள்ளிக்கூடம்
இது என்ன ?

தொலைக்காட்சி
இது என்ன ?

நூலகம்
இது என்ன ?

வகுப்பறை
இது என்ன?

மரம்
இது என்ன இடம் ?

பூங்கா
இது என்ன ?
+ = ?
வானவில்
இது என்ன ?
+
= ?
தேன் + ஈ = தேனீ
Translate every picture in Tamil to find the Famous person.
+
+
![]()

இது என்ன நிறம்?
நீலம்
வாழைப்பழத்தின் சுவை என்ன ?
இனிப்பு
மிளகாயின் சுவை என்ன?

காரம்
தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன ?
247
இது என்ன ?

தங்கப்பதக்கம்
இந்த பையன் என்ன செய்கிறான் ?

ஓடுகிறான்
உப்பின் சுவை என்ன ?

உவர்க்கும்
இது என்ன விளையாட்டு ?

பல்லாங்குழி
இது என்ன விளையாட்டு ?

பம்பரம்
இது என்ன விளையாட்டு ?

சடுகுடு / கபடி
இது என்ன விலங்கு ?

குதிரை
யார் இவர் ?

திருவள்ளுவர்
இவர் யார் ?

ஔவையார்
தமிழ் மாதங்களில் முதல் மாதம் எது ?
![]()
சித்திரை
இது என்ன ?

இந்தியா வரைபடம்