தமிழருடைய வீரத்தைப் பற்றி கூறும் நூல்?
புறநானூறு
தமிழீழத்தின் தேசியக்கொடி?
புலிக்கொடி
திருக்குறளை எழுதியவர் யார் ?
திருவள்ளுவர்
பிரான்சு நாட்டின் தலைநகரம் எது?
பாரிசு
நெல்லிக்கனியின் சிறப்பு என்ன?
அதை உண்டால் நீண்டகாலம் வாழழாம்
முத்தழிழ் எவை?
இயல் இசை நாடகம்
தமிழீழத்தின் தேசியப் பறவை ?
செண்பகம்
கோடைகாலம் என்றால் என்ன?
Sommer
வெற்றிவளைவைக் கட்டியவன் யார்?
நெப்போலியன்
முக்கனிகள் எவை?
மா, பலா, வாழை
இசையோடு பாடி ஆடி நடிப்பது எவ்வாறு அழைப்பார் ?
கூத்து
தமிழீழத்தின் தேசிய மரம்?
வாகை மரம்
அடங்காப்பற்று என அழைக்கப்பட்ட இடம்?
வன்னி
அதியர்மான் எவ்வூரை ஆண்டு வந்தான்?
தகடூர்
மூவேந்தர்கள் எவை?
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்
வாழை எங்கே அதிகமாக காணப்படும்?
ஆசிய ஆபிரிக்கா
மாவீரர்நாள் எப்பொழுது நடைபெரும் ?
கார்த்திகை 27 (27 november)
பண்டாரவன்னியனைக் காட்டிக் கொடுத்தவன் யார்?
கதிர்காமநாயகம்
கூத்துக்கள் எக்காலங்களில் நடைபெறும்?
நெல் அறுவடை முடிந்து
ஆடி + கூழ்
ஆடிக்கூழ்
பொதமரை என்று அழைக்கப்படும் நூல்?
திருக்குறள்
தழிழ்ழம் எத்தனை பக்கம் கடலால் சூழப்பட்டது?
மூன்று (3)
அறநூல் ஒன்றின் பெயரை தருக
நாலடியார், திருக்குறள்
பண்டாரவன்னியனின் நடுகல் நாட்டப்பட்ட இடம்?
கற்சிலைமடு
முள்ளிவாய்க்கால் எப்பொழுது நடந்தது?
வைகாசி 18 2019 (18 Maj 2019)