கடல் சார்ந்த பகுதி
அறப்போராட்ட மறவர்
நூலகம்
விளையாட்டுகள்
தமிழர்கலைகள்
100

இந்தக் காட்சியில் காணப்படும் உந்தின் பெயர் என்ன?


நீரூந்து


100

 அறவழியில் உண்ணா நோன்பிருந்து, தமிழ் மக்களின் உரிமைக்காக நீதி கேட்டு, தன்னுயிரை ஈகம் செய்த போராளி ?


தியாகி திலீபன்

100

யாழ்நூலகம் எத்தனையாம் ஆண்டு திறக்கப்பட்டது?


1959 வது  ஆண்டு

100

இந்தக்காட்சியில் விளையாடப்படும் தமிழர் விளையாட்டின் பெயர் ?


கிளித்தட்டு

100

இந்தக் காட்சியினூடாக நீங்கள் விளங்கிக் கொள்ளும்   நாட்டார் பாடல் எது ?

தாலாட்டுப்பாடல்

200

நானிலங்களில் எந்த நிலத்துக்குரிய காட்சி இது?


நெய்தல் நிலம்


200

தியாகி திலீபன் எந்த இடத்தில் உண்ணாவிரதபோராட்டத்தைச் செய்தவர்?


    யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வீதிமுன்றலில்.


200

யாழ் நூலகத்தின் முன்றலில் யாருடைய படிமம் நிறுவப்பட்டுள்ளது?

கலைமகள்


200

இந்த அடையாளம் எந்த விளையாட்டைக்குறிக்கிறது?

ஒலிம்பிக் விளையாட்டு

200

ஆடற்கலை பற்றி விரிவாக கூறும் நூல்


சிலப்பதிகாரம்


300

 ஈழத்தில்  எந்த ஊரின் கடற்கரையில்  மலையின் மேல் திருக்கோணச்சுரம்  ஆலயம் அமைந்துள்ளது?


திருகோணமலை


300

திலீபனைப் போல அறவழியில் உண்ணாநோன்பிருந்து தன் உயிரைத் தமிழ் மக்களுக்காக கொடுத்த பெண்மணி யார்?

அன்னை பூபதி

300

யாழ்நூலகம்  எரிக்கப்பட்ட நாள்?


01.06.1981


300

இந்தக் காட்சியில் விளையாடப்படும் தமிழர் விளையாட்டின் பெயர் ?

கபடி

300

ஐம்பெருங்காப்பியங்களும் எவை?



400

  கடற்கரைக்குச் சென்று,கடலாடுவதற்கு பொருத்தமான பருவ காலம் எது?


கோடைகாலம்


400

அன்னை பூபதியின் நினைவாக எந்த நாட்டில் தமிழ்க்கலைக் கூடம் நிறுவப்பட்டுள்ளது?


 நோர்வே


400

யாழ்நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு,தன் உயிரைவிட்டவர் யார்?


தாவீது அடிகள்



400

இந்த  ஐந்துவளையங்களும் எவற்றைக் குறிக்கின்றன


 ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன

400

இந்தக் காட்சியில் காணப்படும் கலையின் பெயர்?

வில்லுப்பாட்டு 

500

தமிழர் தாயகத்தில்  இயற்கைத்துறைமுகமும், நானிலங்களுக்குமுரிய அனைத்து இயல்புகளும் அமைந்துள்ள இடம் எது?


திருகோணமலை



500

தியாகி திலீபனின் உடல் எந்தப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவரின் படிப்பிற்காக வழங்கப்பட்டது?

 


யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு


500

யாழ்நூலகத்தில் எத்தனையாயிரம் நூல்கள் தீக்கிரையாகியன?

97000  நூல்கள்



500

இந்தக் காட்சியில்  விளையாடப்படும் பண்டைய தமிழர் விளையாட்டின் பெயர்?  


  பாண்டிக்குழி அல்லது பல்லாங்குழி 



500

 மக்களுக்காக ஆடப்படும் கூத்து எது ?


பொதுவியல்

M
e
n
u