காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
When you have an opportunity, make the most of it.
போக்குவரத்துச் சாதனங்கள்
Public Transport
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
Not everything that glitters is gold.
சமூக வலைத்தளம்
Social Media
கற்றது கைமண் அளவு
What we have learnt is only a handful.
பாரதியிடம் பயில்வோம்
Let’s learn from the Tamil Poet Bharathy
தூதுவன்
A messenger.
எதிர்பார்ப்புகள்
Expectations
சரித்திரம்
History
புதுமைப் பெண்
A ‘new age’ woman
கனவு மெய்ப்பட வேண்டும்
The dream should come true.
பாடல் வரிகள்
Lyrics
ஜனநாயகம்
Democracy
பெண்கள் நம் கண்கள்
Women are our eyes
காலத்தின் கட்டளை
Demands of time
விண்ணியல் ஆராய்ச்சி
Space research
மாற்றம் ஒன்றே மாறாதது
Change is the only thing that does not change
காதலர் தினம்
Valentine’s Day
சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள்
Thousands of thoughts in our mind
ரௌத்திரம் பழகு
Learn to be angry
தேடல்
To search
இன்றைய இளைஞர்கள்
Today’s youth
இதிகாசம்
Epic
பயிற்சியின் பலன்
The benefits of practice
இருதயம்
Heart
நல்லதே நினை
Have good thoughts
வானமே எல்லை
Sky is the limit
தீர விசாரிப்பதே மெய்
A detailed investigation gives you truth
சூதாட்டம்
Gambling
மக்களின் குரல்
The people’s voice
பணம் இல்லாத உலகம்
A world without money
மனம் எனும் மந்திரச் சாவி
Mind, the magic key
உலக சுகாதாரம்
World Health
அச்சம் தவிர்
Don't be scared
விதி
Fate
இலங்கை மணித்திருநாடு
Sri Lanka, The precious country
சகுனியும் துரியோதனனும்
Sakuni and Thuriyothanan
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
Good and bad do not come from others
யாதும் ஊரே யாவரும் கேளிர்
We are all from the same place, we are all from the same family
இரண்டாயிரத்து ஐம்பதில்
In 2050...
நூல் அறுந்த பட்டம்
A kite which has lost its string
சைகை மொழி
Sign language
பல்கலைக்கழகக் கல்வி இலவசமாக வேண்டும்
University studies should be free
ஏற்றத் தாழ்வு அற்ற பாடசாலைகள் வேண்டும்
We should not have private schools. All schools should be equal.
ஒவ்வொரு குடும்பமும் ஒரு அனாதைக் குழந்தையைத் தத்து எடுத்தால்...
If every family adopted one orphan...
வாழ்க்கை இணையத் தள வருகைக்கு முன்
Life before we had the internet.
நாற்படை
The four divisions of an army
குடியும் சூதாட்டமும் கேடுதரும்
Drinking and gambling are bad behaviours
வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்த பாடம்
An important lesson I've learned.
கல்வி அழகே அழகு.
Being educated is real beauty.