கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
Don't measure the worth of a person by their size/shape
கற்றது கை மண் அளவு
We have only learnt a handful
தாய்மொழியின் முக்கியத்துவம்
The importance of our mother tongue
பொய் சொல்லக் கூடாது பாப்பா
We should not tell lies, oh! children
மொழிபெயர்ப்பின் அவசியம்
The importance of translation
கல்வியா செல்வமா?
Knowledge or Wealth?
அன்னையின் அன்பு
Mother’s love
இரந்து வாழ்வது இழிவானது
Begging brings disgrace
தீயவர்களுடன் இணங்காதே
Don’t be friendly with the wicked
அவுஸ்திரேலியாவில் பிறந்த தமிழ் இளைஞர்களின் அடையாளம்
The identity of Tamil youngsters born in Australia
சகுனியும் துரியோதனனும்
Sakuni and Thuriyothanan
பெண்கள் நம் கண்கள்
Women are our eyes
இயற்கையும் செயற்கையும்
Natural and artificial
வானமே எல்லை
The sky is the limit
நல்ல நூல்களே நல்ல நண்பர்கள்
Good books are good friends
மனம் உண்டால் மார்க்கம் உண்டு
If there’s a will there’s a way
தமிழ் இலக்கியங்களும் இளம் தலைமுறையும்
Tamil literature and the younger generation
இணையவழிக் கல்வியே எமது எதிர் காலம்
Online education is our future
சூழல் மாசடைதலுக்கு நாமே காரணம்
We are responsible for environmental pollution
இரண்டாயிரத்து ஐம்பதில்...
In 2050...
நான் பார்க்க விரும்பும் மாற்றம்
The change I would like to see
துன்பத்திலும் துணிவாக இரு
Stay strong even in times of trouble
இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்
Today’s youngsters are tomorrow’s leaders
கனவு மெய்ப்பட வேண்டும்
The dream should come true
பன்மொழிப் புலமை
Multilingual skills
உள்ளங்கையில் உலகம்
The word in the palm of our hands
திருக்குறள்வழி வாழுதல்
Abide by the Thirukural
காதலர் தினம்
Valentine’s Day
இயல் இசை நாடகம்
Prose, music and drama
மனம் ஒரு குரங்கு
Our mind is a monkey
வாய்மையே வெல்லும்
Truth always triumphs
நான் ஒரு மருத்துவரானால்...
If I become a doctor...
ஆசிரியர்களே அடுத்த தலைமுறையினரின் வழிகாட்டி
Teachers are the guide for the next generation
மழையின் மாண்பு
The greatness of rain
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
Take time by the forelock
ஏற்றத் தாழ்வு அற்ற பாடசாலைகள் வேண்டும்
All schools should be equal.
என்னைக் கவர்ந்த இதிகாசம்
My favourite Epic
அனுபவமே ஆசான்
Experience is a teacher
வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த பாடம்
An important lesson I've learned.
தூதுவன்
messenger