Flim
Tamil Riddles
Film Actors Question
100

தமிழ் சினிமாவில் அதிக விருதுகளை வென்றவர் யார்?



கமல்ஹாசன்




100

மேலே மேலே செல்லும் ஆனால் கீழே வராது. அது என்ன ?


வயது

100

எந்த நடிகரின் குழந்தைகள் சினிமாவில் நடிக்கவில்லை?

1. 'Namma veetu pillai' Sivakarthikeyan  

2. 'Makkal Selvan' Vijay Sethupathi 

3. 'Actionking' Arjun 

4. 'Thalapathy' Vijay 

 'Namma veetu pillai' Sivakarthikeyan  

200

இந்த காட்சியில் வந்த பிரபலமான உரையாடல்

பேட்ட எங்கம்மா தராங்க

200

இது உங்களுக்கு மட்டும் சொந்தமானது ஆனால் உங்களை தவிர மற்றவர்கள் அதிகம் உபயோகிப்பார்கள். அது என்ன?

உங்கள் பெயர்

200

இந்த பட்டியலில் உள்ள மூத்த நடிகர் யார்?

1. Ajith

2. Vijay

3. Aravind Swamy

4. Madhavan

Madhavan

300

Guess the song based on the lyrics (translated in English).

Lyrics: "Come with me. That is more than enough. Till the end of life. Lets go, come with me."

Anthaathi

300

பத்து மாடியிலிருந்து விழுந்தாலும் அடிப்படாது ; ஆனால் அருகில் உள்ள தண்ணீரில் போட்டால் செத்துவிடும். அது என்ன ?

காகிதம்

300

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூனின் படத்தில் ஒப்பந்தமான தமிழ் நடிகை யார்?

லட்சுமி ராய்


400

களத்தூர் கண்ணம்மா படத்தில் மனோரமாவின் பெயர் என்ன ?

அமலு

400

ஒரு சிறிய குடைக்குள் 3 நபர்கள் ஆனால் நனையவில்லை. எப்படி ?

மழை பெய்யவில்லை

400

நடிகர் சூர்யா எந்த படத்திற்காக பல்வேறு சங்கங்களில் அதிக விருதுகளை பெற்றார்?

Vaaranam Aayiram

500


• Hello Dubai yaaaaa……..

• Ey ey ey mister, adhigari nu sonnadhu enna  

• Right…. Vidu


• அடக்கருமமே

• Oru kathai solren………..






1. Manathai Thirudivittaai 

2. Marudhamalai 

3. Winner 

4. Friends

5. Thalainagaram

500

வீட்டில் இருப்பான் காவலாளி. வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி. அது என்ன ?

பூட்டு சாவி

500

பிரபல தமிழ் பாடலாசிரியர் 'நா. முத்துக்குமார் எந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்?

கிரீடம்

M
e
n
u