டென்மார்க்கின் தேசியப் பாட்டு என்ன?
"Der er et yndigt land"
LTTE என்றால் என்ன?
The Liberation Tigers of Tamil Eelam
தமிழீழ விடுதலைப் புலிகள்
பல ஆண்டுகளாக கதாநாயகியாக இருந்து, 6 ஆண்டுகள் இடைவெளி எடுத்து, இப்போது 36 வயதினிலே படத்தில் மீண்டும் நடிக்கும் நடிகர் யார்?
ஜோதிகா
H.C. Andersen என்ற பெயரில் H.C. எதைக் குறிக்கிறது?
Hans Christian
ராஜீவின் வயது என்ன?
22
டென்மார்க் தனது முதல் அரசியலமைப்பை எப்போது பெற்றது?
5 juni 1849
தமிழீழத்தின் தலைநகரம் எது?
திருகோணமலை
Wunderbar Studios banner கீழ் எதிர்நீச்சல், காக்கி சட்டை மற்றும் வேலையில்லா பட்டாதாரி ஆகியவற்றை தயாரித்த பிரபல நடிகர் யார்?
தனூஷ்
JYSK நிறுவனர் பெயர் என்ன?
Lars Larsen
சுமேகா சென்ற பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன?
Au Engineering
டென்மார்க்கின் 5வது பெரிய நகரம் என்ன?
Esbjerg
யாரை தேசத்தின் குரல் என்று அழைத்தார்?
அன்ரன் பாலசிங்கம் (Anton Balasingham)
எந்த பாடகர் "காசு பனம் துட்டு மணி" பாடியுள்ளார்?
கானா பாலா
2004 இல் டென்மார்க்கின் பிரதமராக இருந்தவர் யார்?
Anders Fogh Rasmussen
விஹிர்திகனின் பிறந்த நாள் எப்போது?
12. Juni
டென்மார்க்கின் மக்கள் தொகை என்ன?
5,857 millioner (2021)
தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது?
1976
ஒரே படத்தில் 10 வேடங்களில் நடித்தது யார்?
கமல் ஹசன்
டென்மார்க் பெண்கள் தேசிய கைப்பந்து அணி எத்தனை முறை ஒலிம்பிக்கை வென்றுள்ளது?
லெகேஷின் பிறந்த நாள் எப்போது?
25. January
1559-88 காலகட்டத்தில் டென்மார்க்கின் அரசர் யார்?
Frederik 2.
வீரச்சாவு அடைந்த முதல் பெண் கரும்புலியின் பெயர் என்ன?
கேப்டன் அங்கயற்கண்ணி
மெதகு படத்தை இயக்கியவர் யார்?
Kittu
Grønlandல் எத்தனை மக்கள் உள்ளனர்?
56.000