தேனீ
பிறழ்
தமிழ் இலக்கியம்
தமிழ்த்திரை
பொது
100

Kamban Tamil Palli

கம்பன் தமிழ்ப் பள்ளி

100

தைந்த

தந்தை

100

திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?

1330

100

Who is the Music director for the latest Kamal movie Vikram?

AR Rahman
GV Prakash
Yuvan Shankar Raja
Anirudh

Anirudh

100

Which song is called தமிழ் தாய் வாழ்த்து

--> செந்தமிழ் நாடெனும் போதினிலே
--> பாருக்குள்ளே நல்ல நாடு
--> நீராருங் கடலுடுத்த
--> ஜன கன மன

நீராருங் கடலுடுத்த

200

Ulogam

உலோகம்

200

வலகார்

காவலர்

200

அன்னையும் பிதாவும் ____ தெய்வம்

முன்னறி


200

In which movie Vadivelu appears as the famous character named "Kaipulla" 

Winner
En rasavin manasile
23am pulikesi
Eli

Winner

200

இவர்களுள் யார் கடை ஏழு வள்ளல்களில் ஒருவர் இல்லை
பாரி
கர்ணன்
ஓரி
பேகன்

கர்ணன்

300

Kaval Kottam

காவல் கோட்டம்

300

அபுளிப்பன்

அன்பளிப்பு

300

அ என்பது "அறம் செய்ய விரும்பு"  
ஐ என்பது என்ன?

ஐயம் இட்டு உன்

300

Actor Vijay has not worked with which of these directors?

Vasanth
Hari
A.Venkatesh
AR.Murugadoss

Hari

300

Which of these Indian presidents were not born in Tamilnadu?
K. R. Narayanan
R. Venkataraman
A. P. J. Abdul Kalam
Sarvepalli Radhakrishnan

K. R. Narayanan

400

Karuvachi Kaaviyam

கருவாச்சி காவியம்

400

மானாரிபறிர்

பரிமாறினார்

400

இவற்றுள் எந்த பாடலை மகாகவி பாரதியார் இயற்றவில்லை?

செந்தமிழ் நாடெனும் போதினிலே
பாருக்குள்ளே நல்ல நாடு
தமிழுக்கும் அமுதென்று பேர்
ஓடி விளையாடு பாப்பா 

தமிழுக்கும் அமுதென்று பேர் 

400

Who is the youngest music composer joining the film industry at the age of 16?

Harris Jeyaraj
AR Rahman
GV Prakash
Yuvan Shankar Raja

Yuvan Shankar Raja

400

In Which year the song starting நீராருங் கடலுடுத்த was declared as the State Anthem

2021

1970

1985

1991

2021

500

Maathorubaagan

மாதொருபாகன்

500

இண்பத்திருடுர

இருபத்திரண்டு

500

Who Among this has received the highest Indian literary Jnanpith Award?

Jeyakanthan

Ashokamitran 

Sundara ramasamy

Kalki

Jeyakanthan

500

Noted famous Tamil lyricist 'Na. Muthukumar' has written dialogues for which of these movies?

Madarasapattinam

Siva Manusula Sakthi

Kireedom

Vettai

Kireedom

500

Which year was the Madras State renamed as Tamilnadu

1870

1969

1983

1963

1969

M
e
n
u