தமிழ்ப்பள்ளி
(Tamilsk skole)
நத்தார்
(Jul)
பொது அறிவு
(Almen viden)
விலங்குகள்
(Dyr)
படமும் பாட்டும்
(Film og sange)
100

எங்கள் தாய்மொழி.

(Vores modersmål.)

தமிழ் 

(Tamil)

100

இவர் யார் 🎅?

(Hvem er 🎅?)

நத்தார் தாத்தா

(Julemanden)

100

ஒரு கிழமையில்/வாரத்தில் உள்ள நாட்கள்.

(Antallet af dage på en uge.)

7 நாட்கள்

(7 dage)

100

தும்பிக்கை கொண்ட ஒரு வலங்கு எது?

(Nævn et dyr der har en snabel)

யானை 

(Elefant)

100

பிரோசன் (FROZEN) என்ற படங்களில் காணப்படும் சகோதரிகள்.

(Søstrene som vi følger i FROZEN filmene.)

எல்சா அன்ன

(Elsa og Anna)

200

தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகள்.

(Antallet af bogstaver i det tamilske alfabet.)

247

200

சாண்டா கிளாஸின் இருப்பிடம்.

(Julemandens tilholdssted.)

Nordpolen/Grønland

200

 சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதன்.

(Den første person, der betrådte månen.) 

நீல் ஆம்ஸ்ட்ரோங் 

(Neil Armstrong)

200

தமிழீழத்தின் தேசிய விலங்கு.

(Tamil Eelams national dyr.)

சிறுத்தை

(Leopard)

200

Syng:

På loftet sidder nissen med sin ___________.

Julegrød

300

திருக்குறளை எழுதியவர்.

(Digteren/filosoffen bag thirukkural.)

திருவள்ளுவர்

(Thiruvalluvar)

300

இந்த ஆண்டில்- (2023) TV2 இல் காட்டப்படும் Julekalender.

(Dette års (2023) julekalender på TV2.)


Valdes Jul - Skovens Vogter


300

சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப் பெரிய கோள்.

(Den største planet i solsystemet)

வியாழன் (கிழமை நாள் அல்ல)

(Jupiter)

300

மிகப் பாரமான விலங்கு (160 ton).

(Det tungeste dyr (160 ton).)

நீலத் திமிங்கலம்

(Blåhval)

300

2023 ஆம் ஆண்டில் விஜய் நடித்த படங்கள்.

(Film Vijay har haft hovedrollen i i 2023.)

வாரிசு லீயோ

(Varisu og LEO)

400

தமிழீழத்தின் தலைநகரம்.

(Tamil eelams hovedstad.)

திருகோணமலை

(Trincomalee)

400

Ris á la mande எந் நாட்டிலிருந்து வருகிறது?

(Hvor stammer ris á la manden fra?)

டென்மார்க் 

(Danmark)

400

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய பாலைவனம்.

(Verdens største ørken, som ligger i Afrika.)

சகாரா

(Sahara)

400

மிக உயரமான விலங்கு.

(Det højeste dyr.)

ஒட்டகச்சிவிங்கி

(Giraf)

400

பாட்டு வரியை முடிக்கவும்.

(Syng næste vers.)


வண்ணத்துப்பூச்சி வண்ணத்துப்பூச்சி 

பறக்குது பார் பறக்குது பார் 

அழகான ...........

அழகான செட்டை அழகான செட்டை

அடிக்குது பார் அடிக்குது பார் 

500

உங்கள் தந்தையின் அக்காவின் மகளை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்.

(Hvad kalder du din fars søsters datter?)

மச்சாள்

(Kusine)

500

முதலாம் நத்தார் நாள் (1. juledag) எது?

(Hvornår er det 1. juledag?)

மார்கழி 25 ஆம் நாள்

(Den 25. december)

500

பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய உலகின் முதல் நாடு (1893).

(Det første land der gav kvinder stemmeret (1893)).

நியூசிலாந்து

(New Zealand)

500

தமிழீழத் தேசியக் கொடியில் காணப்படும் விலங்கு.

(Dyret der kan ses på Tamil Eelams nationalflag.)

புலி

(Tiger)

500

ராரா சரசக்கு ராரா (Ra Ra Sarasakku Ra Ra) எந்த படத்தில் பாடப்படும் பாடல்?

(Hvilken film bliver sangen Ra Ra Sarasakku Ra Ra sunget i?)

சந்திரமுகி

(Chandramukhi) 

M
e
n
u