அலகு 1 - தமிழர் கலைகள்
அலகு 2 - ஒழுக்கம்
அலகு 3 - நட்பு
அலகு 4 - பாரதியார்
அலகு 5 - இளங்கோ அடிகள்
அலகு 6 - செய்தித்தாள்
100

இன்கலைகள் யாவை?

இசை, ஆடல், சிற்பம், ஓவியம், நாடகம்

100

யாரிடம் செல்வம் சேர்வதில்லை?

பொறாமை உடையவரிடம்

100

வளவனின் நண்பன் யார்?

மாறன்

100

பாரதியாரின் வேறு பெயர்கள் என்ன?

சுப்பிரமணியன், தேசியக்கவி

100

இளங்கோ அடிகள் என்றால் யார்?

சிறந்த தமிழ்ப் புலவர்

100

தன் கதையை கூறுவது யார்?

செய்தித்தாள்

200

கட்டடக்கலைக்குச் சான்றாகத் திகழ்ழும் இடம் எது?

தஞ்சைப் பெரிய கோவில்

200

நாங்கள் விளையாட்டு விளையாடினோம் - இத ஒருமைக்கான சொல்லியம்மா?

இல்லை

200

சிறுவன் உயர்திணையா?

ஓம்

200

பாரதியார் பாடின பாடல்களுள் விடுதலைப் பாடல்களும் ஒன்றா?

ஓம்

200

இலங்கோ அடிகள் இயற்றிய நூல் எது?

சிலப்பதிகாரம்

200

பூனை பால் குடித்தது - இதில் வந்துள்ள செயப்படுப்பொருள் எது?

பால்

300

தமிழில் உள்ள சொல்வகைகள் எத்தனை, அவை எவை?

பெயர்ச்சொல், வினைச்சொல்

300

எண் எத்தனை வகை படும்?

2 = ஒருமை, பன்மை

300

திணை எத்தனை வகைப்படும்?

2 = உயர்திணை, அஃறிணை

300

பால் எத்தனை வகைப்படும்?

5 = ஆண், பெண், பலர், ஒன்று, பல

300

இலக்கண அடிப்படையில் காலம் குறிப்பதை எவற்றை?

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்

300

சொல்லிய உறுப்புகள் எவை?

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்

400

நாட்டார் கலைகளுள் உள்ள ஒன்று?

ஓவியம்

400

எத்தகையவரிடம் நல்லொழுக்கம் நிலைத் நிற்கும்?

மன அடக்கமும் உறுதியும் உள்ளவர்களிட்ம்

400

வளவனும் மாறனும் சுற்றுலாவிற்கு எங்கே சென்றார்கள்?

காடு

400

பாரதியார் ஏன் சிறைப்பிடிக்கப்பட்ர?

பிரித்தானியரின் ஆட்சியை எதிர்த்ததால்

400

இலங்கோ அடிகளாரின் தந்தை யார்?

சேரலாதன்

400

செய்தித்தாள்களை வெளியிடுவோர் யார்?

தமிழர்

500

கலைஞர் எனப்படுவோர் யாவர்?

நிகழ்ச்சிகளை வழங்குவோர்

500

_________ விழுப்பம் தரலான் _________ உயிரினும் ஓம்பப்படும் - இக் குறலில் தவறபட்ட சொற்கள் யாவை?

ஒழுக்கம், ஒழுக்கம்

500

முகநக ______ நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது _____ இக் குறலில் தவறபட்ட சொற்கள் யாவை?

நட்பது, நட்பு

500

பாரதியாருக்கு தெரிந்த மொழிகளுள் இ்ரண்டு?

இந்தி, வங்காளம்

500

இந்த உலகில் வாழும் நாம் பிறருக்கு நல்ல செயல்க்ளைச் செய்வதற்கு விருப்பம் வேண்டும்- பொருளுக்கு பொருத்தமான கூற்று எது?

அறம் செய்ய விரும்பு

500

கூறப்படும் செய்தித்தாள் எப்படியுள்ள மாதத்திலும், எந்த மாதத்திலும் வெளிவந்தது?

துயரம் நிறைநத மே மாதம்

M
e
n
u