ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்
"Naan Aanaiyittal" – Film: Enga Veettu Pillai
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலோரு அமைதி
நீயோ கிளி பேடு பண் பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
"Kanne Kalaimaane" – Film: Moondram Pirai
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை...
"Chinna Chinna Aasai" – Film: Roja
அட டிஸ்கொ வந்தாலும்
கிஸ்கோ வந்தாலும்
ஓரம் போகாது இந்தப்பாட்டு ஹேய்
அட மைக்கேல் வந்தாலும்
மடோனா வந்தாலும்
தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு
"Vaadi Vaadi" – Film: Sachein
Vaadi jhansi raani
En krishnaveni
I will buy you pony
Aththa ottinnu vaa nee
En mandhiravaadhi
Nee kedikku kedi
Naan unnulla paadhi
Namma semma jodi
"Rowdy Baby" – Film: Maari 2
பூரண நிலவோ…புன்னகை மலரோ…அழகினை வடித்தேன்…
அமுதத்தை குடித்தேன்…அணைக்க துடித்தேன்
"Rajavin Paarvai" – Film: Anbe Vaa
சின்ன பெண்
பெண்ணல்ல வண்ண
பூந்தோட்டம்
கொட்டட்டும்
மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்
"Valaiyosai" – Film: Sathya
துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால் தோட்டாவில் காதல் விழுமா. செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால் பெண்மீன்கள் கையில் வருமா
"Mukkala Mukkabala" – Film: Kadhalan
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்
"Suttum Vizhi" – Film: Ghajini
குண்டான கண்ணாலை குத்தாமல் குத்தாத
நீ ஒன்னை தந்தாலும் பத்தாத டி
ரோஜா பூ தேகத்தால் ராஜா நா சாஞ்ஜிட்டேன்
உன் முன்னே என் கெத்து நிக்காத டி
"Don’u Don’u Don’u" – Film: Maari
கற்பனையில்
வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு
கண்ணா என் காதலுக்கே
வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா
"Mayakamenna, indha mounam enna" – Film: Vasantha Maaligai
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி
"Raja Raja Cholan" – Film: Rettai Vaal Kuruvi
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்கு பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானும் கட்டுப்பட்டேன் உன்னாலே
"Thillana Thillana" – Film: Muthu
அந்திவானம் அரைக்கும்
மஞ்சள் அக்கினிக் கொழுந்தில்
பூத்த மஞ்சள் தங்கத்தோடு
ஜனித்த மஞ்சள் கொன்றைப்
பூவில் குளித்த மஞ்சள்
"Pachai Nirame" – Film: Alaipayuthey
உயிரே உயிரே என்னுயிரே
உலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி
உடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே
"Othayadi paathayilae" - Film: Kanaa
ஊர்கோல மேகங்களே
நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் கட்டில்
தனியாக அவரை
பார்த்தாதான் சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை
சொல்லுங்களேன்
"Machaanai Paatheengala" – Film: Annakkili
என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன்
தூக்கத்த வாங்கல
இந்த வேதனை
யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
"Poongatru Thirumbuma" – Film: Mudhal Mariyadhai
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் கார்காலம்
"Thanga Thamarai Magale" – Film: Minsara Kanavu
காதலர் தினத்தில்
பிறந்தேன் கண்களை
பிடித்து நடந்தேன் ஓ
இதயத்தில் இடறி
விழுந்தேன் அழகானேன்
"Kannum Kannum Nokia" – Film: Anniyan
கம்மாங்கர காணியேல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாயி நரி பூனைக்கும் தான்
இந்த எரிக்கொளம் கூட சொந்தமடி
"Enjoy Enjaami"
நல்லிரவு துணையிருக்க நாமிருவர்
தனியிருக்க நாணமென்ன
பாவமென்ன நடைதளர்ந்து
போனதென்ன
"Aayiram Nilave Vaa" – Film: Adimai Penn
முகம் பார்க்க
நானும் முடியாமல்
நீயும் திரை போட்டு
உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும்
திருமுகம் காணும்
வரம் தரம் வேண்டும்
எனக்கது போதும்
"Vaa Vennila unnai thanae vaanam thedudhae " – Film: Mella Thirandhathu Kadhavu
ஒத்தையில் ஓடக்கரையோரம்
கத்தியே ஒம்பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே ஒம்பேர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே
என் ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே
"Aathangara Marame" – Film: Kizhakku Cheemayile
வானும் மண்ணும் மாறியே போகும் காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல் காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்ல வேண்டும் இன்று
"Kadhalikkum Pennin" – Film: Kaadhalar Dhinam
ஓடும் நேரம் நிறுத்தி
ஆயுள் ரேக திருத்தி
காதல் செய்வன் கடத்தி
உன் ஒருத்தி நெருப்பும் இறப்பு வரைக்கும்
"Vaa Senthaazhini" - Film: Adiyae