இந்த ஆண்டு, எந்த நாட்டில், ஐரோப்பிய கால்பந்து போட்டி, நடைபெற்றது?

Germany

UK, 14 ஆண்டுகளில் முதல்முறையாக Labour-கட்சி ஆட்சியைப் பிடித்தது. புதிய பிரதமரின் பெயர் என்ன?
A) Kier Starmer
B) Rishi Sunak
C) Kevin Sandler
![]()
Kier Starmer
இந்த ஆண்டு, எந்த பொது விடுமுறை, ரத்து செய்யப்பட்டது?
St. Bededag
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டைக் கொண்டாடும் முதல் நாடு எது?
A) New Zealand B) Australia C) Japan
A) New Zealand

ஹமாஸின் முக்கிய தலைவரை, இஸ்ரேல், எந்த நாட்டில் கொன்றது?
A) சிரியா
B) ஈரான்
C) லெபனான்
B) ஈரான்
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எந்த நகரத்தில் நடைபெற்றது?
Paris

ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து இந்த ஆண்டு NATO'வில் இணைந்த நாடு எது?
A) Sweden
B) Finland
C) Poland
![]()
B) Sweden

நெருக்கடி ஏற்பட்டால், உங்களைத் தற்காத்துக் கொள்ள, எத்தனை நாட்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று, டேனிஷ் அரசாங்கம் பரிந்துரைக்கிறது?
A) 2 B) 3 C) 5
3
இந்த ஆண்டு உலக அழகி-பட்டத்தை வென்ற நாடு எது?
A) Kina
B) Danmark
C) Sydkorea
Denmark

பிரச்சார பேரணியில் டொனால்ட் டிரம்ப் சுடப்பட்டபோது எங்கு தாக்கப்பட்டார்?
A) மூக்கில்
B) கால்விரலில்
C) காதில்
C) காதில்
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் வென்ற நாடு எது?
Spain

இந்த ஆண்டு எந்த அரசியல் கட்சியின் தலைவர் இறந்தார்?
A) Konservative Folkeparti
B) SF
C) Socialdemokratiet
Konservative Folkeparti
2024 இல் டென்மார்க்கில் அதிகம் விற்பனையான கார் எது?
A) VW B) Tesla C) Skoda
Tesla

இந்த ஆண்டு நேட்டோவில் ஒரு புதிய நாடு இணைந்தது. பாதுகாப்பு கூட்டணியில் இப்போது எத்தனை உறுப்பு நாடுகள் உள்ளன?
A) 30 B) 32 C) 35
![]()
32
ஒலிம்பிக்கில் டென்மார்க் எத்தனை பதக்கங்களை வென்றது?
A) 9
B) 16
C) 25
A) 9
டென்மார்க்கின் தேசிய கால்பந்து அணிக்கு, இந்த ஆண்டு, புதிய பயிற்சியாளர் (Coach) நியமிக்கப்பட்டார். இவர்களில் புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் யார்?
A)
B)
C)
A) Brian Riemer 
இந்த ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்பிடம் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார். அவர்களுக்கு எவ்வளவு வயது?
A) 50 B) 55 C) 60
60
ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில், டென்மார்க்கில், எந்த கட்சி அதிக வாக்குகளை பெற்றது?
A) SF
B) Venstre
C) Dansk Folkeparti
A) SF
2024 இல் எந்த நாட்டில் அதிக மக்கள் வசிக்கிறார்கள்?
A) China
B) India
C) Russia
India
2024 இல், எந்த "மத்திய கிழக்கு" நாட்டின் ஆட்சி, இஸ்லாமிய கெரில்லாக்களால் , தோற்கடிக்கப்பட்டது?
A) Syria
B) Lebanon
C) Isreaæ
Syria
இந்த ஆண்டு, ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்ற நாடு எது?
A) அமெரிக்கா
B) சீனா
C) பிரேசில்
A) USA (126)
அரசாங்கத்தில் எத்தனை கட்சிகள் உள்ளன, அவற்றின் பெயர்கள் என்ன?

3: Socialdemokratiet, Venstre & Moderaterne

ராணி மார்கிரேத் எத்தனை ஆண்டுகள் ஆட்சியாளராக இருந்தார்?
A) 51
B) 52
C) 53

52 år
2025ல் டென்மார்க்கில் என்ன மாதிரியான தேர்தல் நடத்தப்படும்?
A) நகராட்சி தேர்தல்
B) ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள்
C) பாராளுமன்ற தேர்தல்
A) நகராட்சி தேர்தல்
சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட, புதிய துணை ஜனாதிபதியின் பெயர் என்ன?
A) J. D Vance
B) Jimmy Carter
C) J.K Rowling
A) J.D Vance