வசனங்கள் & பஞ்ச் வசனங்கள்
(Dialogues and Punch Lines)
நடிகர்கள்
(Actors)
திரைப்படங்கள்
(Movies)
100

இது யாருடைய வசனம், எந்தப் படத்தில் இருந்தது?
"யார் எடத்தில வந்து யாரு சீன போடுறது?"

தனுஷ் - மாரி

100

ரஜினிகாந்த் படங்கள் எத்தனை இருக்கு?

170 (5/10/2025 நிலவரப்படி)

100

லியோ தாஸ் எந்தப் படத்தைச் சேர்ந்தவர்?

தளபதி விஜய் - லியோ

200

இது யாருடைய வசனம், எந்தப் படத்தில் இருந்தது?

"என் பேச்சே நானே கேட்கமாட்டேன்"

தளபதி விஜய் - பீஸ்ட்

200

ஜெயம் ரவிக்காக பிரதீப் ரங்கநாதன் எந்த படத்தை இயக்கினார்?

கோமாளி

200

பிரதீப் ரங்கநாதன் எத்தனை படங்களில் நடித்துள்ளார்?

3

கோமாலி (2019) – ஆட்டோ டிரைவர் ஜோசப்பாக சிறப்பு வேடம்.


லவ் டுடே (2022) – உத்தமன் பிரதீப் என்ற முன்னணி வேடத்தில் அறிமுகமானார்.


டிராகன் (2025) – ராகவன் "டிராகன்" தனபால் என்ற முன்னணி வேடம்.

300

இது யாருடைய வசனம், எந்தப் படத்தில் இருந்தது?
"பெயர கேட்ட சும்மா அதிருதில்ல"

ரஜினிகாந்த் - சிவாஜி: தி பாஸ்

300

தளபதி விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் என்ன?

தமிழக வெற்றிக் கழகம் (TVK)

300

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் என்ன?

பவானி

400

இது யாருடைய வசனம், எந்தப் படத்தில் இருந்தது?

"மாப்ள? மாப்பு? வைச்சுட்டாண்ட ஆப்பு!"

வடிவேலு - சந்திரமுகி

400

நகைச்சுவை நடிகர் சந்தானம் எந்தப் படத்தில் முன்னணி நடிகரானார்?

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

400

சிங்கம் 2 படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர் யார்?

மைக்கேல் காங், டேனி சபானி நடித்தார்.

500

இது யாருடைய வசனம், எந்தப் படத்தில் இருந்தது?
"ஓங்கி அடிச்சா ஒன்றை டொன்னு வெயிட் ரா, பாக்கறியா? பாக்கறியா?!"

சூர்யா - சிங்கம்

500

விஜய் எந்தப் படத்தில் இளையதளபதியிலிருந்து தளபதியாக மாறினார்?

மெர்சல் - தளபதி விஜய்

500

மாசு என்கிற மாசிலாமணி எப்போது வெளியானது?

May 29, 2015

M
e
n
u