பொழுதுபோக்கு
அரசியலில்
மக்கள் மத்தியில்
பொது அறிவு
THE CHANCE!
100

கிரீன்லாந்தை வாங்க விரும்புவதற்கு டிரம்ப்பின் விளக்கம் என்ன?

A) சர்வதேச பாதுகாப்பு

B) சுற்றுலா நோக்கம்

C) வணிக காரணங்கள்


A) சர்வதேச பாதுகாப்பு


100

அரசாங்கத்தில் எத்தனை கட்சிகள் உள்ளன, அவற்றின் பெயர்கள் என்ன?


3: Socialdemokratiet, Venstre & Moderaterne 


100

டென்மார்க்கில் எந்த பணநோட்டு பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது?

A) 200
B) 1000
C) 50

B) 1000


100

கீழ்கண்டவற்றில் எது அதிகமாக விலை உயர்ந்தது?


A) சர்க்கரை
B) காபி
C) மாட்டிறைச்சி

C) மாட்டிறைச்சி


100

சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட, புதிய துணை ஜனாதிபதியின் பெயர் என்ன?

A) J. D Vance

B) Jimmy Carter

C) J.K Rowling

A) J.D Vance

200

அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு, டென்மார்க் தகுதி பெற்றுவிட்டதா?

A) ஆம்

B) இல்லை

B) இல்லை


200

ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து கடைசியாக NATO'வில் இணைந்த நாடு எது?

A) Sweden
B) Finland
C) Poland


B) Sweden


200

நெருக்கடி ஏற்பட்டால், உங்களைத் தற்காத்துக் கொள்ள, எத்தனை நாட்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று, டேனிஷ் அரசாங்கம் பரிந்துரைக்கிறது?

A) 2 B) 3 C) 5

B) 3

200

பழைய லில்லேபேல்ட் பாலம் இந்த ஆண்டு எத்தனை ஆண்டுகள் ஆனது?
A) 75
B) 80
C) 90
 

C) 90

200

இந்த வருடம், டென்மார்க்கின் மக்கள் தொகை எந்த முக்கிய எண்ணிக்கையை கடந்தது?
A) 5 மில்லியன்
B) 5.5 மில்லியன்
C) 6 மில்லியன்
D) 6.5 மில்லியன்

C) 6 மில்லியன்

300

அமெரிக்காவில் இந்த ஆண்டு எந்த சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டன?

A) Facebook

B) TikTok

C) Twitter

B) TikTok


300

இந்த ஆண்டு எந்த நாட்டிற்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டார்? 

A) கனடா

B) கிரேட் பிரிட்டன் (UK)

C) ஆஸ்திரேலியா

D) பிரான்ஸ்

A) கனடா


300

கோபன்ஹேகனின் புதிய மேயர் எந்த கட்சி?


A) Socialdemokratiet
B) SF
C) Enhedslisten

B) SF


300

PostNord இனி எதை விநியோகிக்காது, என்று அறிவித்தது?
A) பார்சல்கள்
B) விளம்பரங்கள்
C) கடிதங்கள்


C) கடிதங்கள்

300

டிரம்ப் ஏன் ஜெலென்ஸ்கியை திட்டினார்?

A) அமெரிக்காவும் ஒரு நாள் போரை உணரும் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

B) அமெரிக்கா போதுமான அளவு உதவவில்லை.

C) அமெரிக்காவை விட உக்ரைன் வலிமையானது.


A) அமெரிக்காவும் ஒரு நாள் போரை உணரும் என்று அவர் கூறினார்.

400

டென்மார்க்கின் தேசிய கால்பந்து அணிக்கு இவர்களில் புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் யார்?

A)

B)

C)

A) Brian Riemer

400

கீழ்கண்ட நாடுகளில், எது இந்த ஆண்டு புதிய பிரதமரை பெற்றது?


A) ஆஸ்திரியா
B) சுவிட்சர்லாந்து
C) ஜெர்மனி

C) ஜெர்மனி


400

புதிய போப் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A) இத்தாலி
B) அமெரிக்கா
C) அர்ஜென்டினா
D) போலந்து


A) அமெரிக்கா


400

2025 இல் எந்த நாட்டில் அதிக மக்கள் வசிக்கிறார்கள்?

A) China

B) India

C) Russia

India

400

உலகில் அதிக மக்கள் தொகையுள்ள நகரமாக மாறியது எது?
A) டோக்கியோ
B) டெல்லி
C) டாக்கா
D) ஜகார்த்தா

D) ஜகார்த்தா


500

அடுத்த ஆண்டு உலகக் கோப்பை எங்கு நடைபெறும்?

A) USA, Canada & Mexico

B) Columbia & Peru

C) Japan & Australien

A) USA, Canada & Mexico


500

2025 ஆம் ஆண்டில் உலகளவில் எத்தனை சர்வதேச அமைதி ஒப்பந்தங்களை Donald Trump நடைமுறைப்படுத்தினார்? 

A) 3

B) 4

C) 5

C) 5

DR Congo–Rwanda
Iran–Israel cease-fire
Armenien–Aserbajdsjan
Gaza Israel–Hamas
Thailand–Cambodia  



500

கோபன்ஹேகனின் விமான நிலையம், ஏன் தற்காலிகமாக மூடப்பட்டது?


A) இராணுவ பயிற்சி
B) அரசு தலைவரின் வருகை
C) தொழில்நுட்ப கோளாறு
 

C) தொழில்நுட்ப கோளாறு


500

2025ல் டென்மார்க்கில் என்ன மாதிரியான தேர்தல் நடைபெற்றது?

A) நகராட்சி தேர்தல்

B) ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள்

C) பாராளுமன்ற தேர்தல்

A) நகராட்சி தேர்தல்


500

இந்த ஆண்டு புதிய தலைவரை பெற்ற அமைப்பு எது?
A) EU
B) NATO

B) NATO

M
e
n
u