இந்த கருவி கடலில் இருந்து கிடைக்கும்
சங்கு
"கபடி கபடி" என்று சொல்லிக்கொண்டே விளையாடப்படும் விளையாட்டு எது?
கபடி
Type mother in Tamil
அம்மா
ஜனவரி மாதத்தில் எந்தத் தமிழ் பண்டிகை கொண்டாடப்படுகிறது?
பொங்கல்
மண் பானையைப் பயன்படுத்தி விளையாடப்படுகிறது
கடம்
Wrestling in tamil.
குஸ்தி
Type thank you in Tamil
நன்றி
திருக்குறள்கள் எத்தனை உள்ளன? Number in tamil
1330 ஆயிரத்து முந்நூற்று முப்பது
Spell Vudikkai in Tamil
உடுக்கை
குழிகளில் சோழிகளை வைத்து விளையாடும் பாரம்பரிய விளையாட்டு எது?
பல்லாங்குழி
Type the Tamil word for Happiness / Joy
மகிழ்ச்சி
Spell Miruthangam in Tamil
மிருதங்கம்
எந்தத் தமிழ் விளையாட்டில் மூங்கில் தடி பயன்படுத்தப்படுகிறது?
சிலம்பம்
Type the Tamil word for Friend
நண்பன்
சரஸ்வதி தேவியுடன் தொடர்புடைய, பாரம்பரிய இசைக்கருவி
வீணை
பொங்கல் பண்டிகையின் போது செய்யப்படும் ஒரு சண்டை விளையாட்டு.
சேவல் சண்டை
Spell television in tamil.
தொலைக்காட்சி