எழுத்துகள்
கிழமைகள்
வண்ணங்கள்
உடல் உறுப்புகள்
எண்கள்
100
அ, ஆ, இ, ஈ ... அடுத்து வருவது?
உ
100
Saturday தமிழில் கூறு
சனிக்கிழமை
100
Red is called what in Tamil
சிவப்பு
100
இதை கொண்டு நாம் பார்க்கிறோம்...
கண், கண்கள், விழி, விழிகள்
100
Five is ..... in Tamil
ஐந்து
200
அய்த எழுத்தை எழுதி காட்டு...
ஃ
200
செவ்வாய் கிழமைக்கு பின் எந்த கிழமை வரும்...
புதன் கிழமை
200
Blue is called...?
நீலம்
200
We write with this ....
கைகள்
200
4 + 3 = ..... in Tamil
ஏழு
300
ஏ என்ற எழுத்திற்கு பின் வரும் 4 உயிர் எழுத்துகளை எழுது...
ஐ ஒ ஓ ஔ
300
சந்திரனை குறிக்கும் ஒரு சொல்லில் தொடங்கும் கிழமை எது?
திங்கட்கிழமை
300
இந்திர நீலம் என்ற நிறம் ஆங்கிலத்தில்...
Purple
300
Elbow is called... in Tamil.
முழங்கை
300
Say 1 to 5 in Tamil
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து
400
மெய் எழுத்துகளில் 6 எழுத்துகளை எழுதவும்...
க் ச் ட் த் ப் ற் ய் ர் ல் வ் ழ் ள் ஞ் ண் ன் ம் ங் ந்
400
புதன் கிழமைக்கு பின் வரும் கிழமைகள் மூன்றை கூறு...
வியாழன், வெள்ளி, சனி
400
Indigo is called.... in Tamil.
கருநீலம்
400
Feet are called... in Tamil.
பாதம்
400
Say the names of 5 numbers that come after 5... in Tamil?
ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து
500
ய் என்ற மெய் எழுத்து வரும் ஒரு சொல்லை கூறவும்.
மாங்காய் etc...
500
What does ஞாயிறு in ஞாயிற்றுக்கிழமை mean?
Sun
500
Pink is called....
இளஞ்சிவப்பு
500
Teeth are called.... in Tamil
பற்கள்
500
What is hundred in Tamil?
நூறு
Continue
ESC
Reveal Correct Response
Spacebar
M
e
n
u
Team 1
0
+
-
தமிழ் வினாடி வினா
No teams
1 team
2 teams
3 teams
4 teams
5 teams
6 teams
7 teams
8 teams
9 teams
10 teams
Custom
Press
F11
Select menu option
View > Enter Fullscreen
for full-screen mode
Edit
•
Print
•
Download
•
Embed
•
Share
JeopardyLabs