Billede 1
Nila Kaigurathu Neram Theikirathu
Nila - Kaigurathu - Neram - Theikirathu
Hvad står MGR for?
Maruthur Gopala Ramachandran
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்
வெண்டைக்காய்
மனமே மனமே சபதம் ----- மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு
Billede 01
Ennai Konjam Maatri
Enn - Eye - Corn - Jam - Muaah - Tree
Billede 2
Singapenne Singapenne
Singh - Ah - Penn - A - Singa - Penne
Hvad hedder Vadivel, Pasupathy og Rajnikanth i Kuselan?
Vadivel - Saloon Kadai Shanmugam
Pasupathy - Barber Balu (Balakrishnan)
Rajnikanth (Ashok Kumar)
கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன
உப்பு
அர்த்த ஜாம திருடன் போல அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் -------- எந்தன் காதல் தீரேன்
அர்த்த ஜாம திருடன் போல அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும் எந்தன் காதல் தீரேன்
Billede 02
Elantha pazham pelantha pazham unakku thaan
Elu - Aantha - Pazham - Ezhantha palam - Unakku
Billede 3
Inbum Pongum Vennila Veesuthey
In - Bum - Pongum - Vanilla - Veesuthey
Nævn 5 film Vijay spiller double acting
1. Villu (Pugazh, Saravanan)
2. Kaththi (Kathiresan, Jeevanandham)
3. Puli (Marudheeran, Pulivendhan)
4. Azhagiya Tamil Magan (Guru, Prasad)
5. Bigil (Michael (Bigil), Rayappan)
(6. Mersal (Vetri, Maaran, Vetrimaaran))
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
பூரி
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
------- -------
பூ போல நீவ வா
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
Billede 03
Vasantha Mullai
Vaa - Sun - Thaa - Mull - Eye
Billede 4
Vetri Kodi Kaddu Mazhaikala Muddum
Ve - Tree - Kodi - Kaddu - Mazhai - Muddum
Hvor mange film har Surya og Jyothika skuespillet sammen? Og hvad hedder de?
6 film: Poovellam Kettuppar, Uyirile Kalanthathu, Kaakha Kaakha, Perazhagan, Maayavi og Sillunnu Oru Kaadhal.
உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்
அகப்பை
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் ----- தான் நீதி
மனம் கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
மனம் கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே
Billede 04
Cell - Ah - Kutti - Raasa - Thee
Billede 5
Aayiram Nilave Vaa
Aayi - Rum - Nila - Way - Vaa
Hvornår vandt Nagesh Kalamaamani award?
1974
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள். அவள் யார்?
மீன் வலை
நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன்
------ என் -------
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன்
நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன்
Billede 05
Aadaludan paadalai keddu
Aah - Dull - U - 10 - Paadalai - Keddu