குறிஞ்சி முல்லை _____ நெய்தல் பாலை
மருதம்
19ஆவது வயதில் ______ திரைப்படத்தின் மூலம்
ஜீ வீ பிரகாஷ் இசை அமைப்பாளராக அறிமுகமானார்
Veyyil
2013ம் ஆண்டு வெளியான ஜகத்குரு ஆதி சங்கரர் என்ற தெலுங்கு திரைப்படம் உலக சாதனை திரைப்படமாக இதனால் கருதப்படுகிறது
Isaignani Ilayaraja's 1000th movie
ஒருநாள் துடுப்பாட்ட சர்வதேச (ODI) போட்டிகளில் 10,000 ரன்கள் எட்டிய முதல் வீரர்.
சச்சின் டெண்டுல்கர்
திருவாசகத்தை எழுதியவர் யார்?
மாணிக்கவாசகர்
'படி, படி' - இரட்டைக் கிளவியா? அடுக்குத்தொடரா?
adukkuth thodar
அகரம் Foundation, உழவன் foundation இவ்விரண்டின் மூலம் மாணவர்களுக்கும் உழவர்களுக்கும் உதவும் நடிகர்கள். Both answers must be right
Surya and Karthi
Nightingale of tamil cinema என்று அழைக்கப்படும் பாடகி /பாடகர் யார்?
S. Janaki
இந்த புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் தனது ஆக்ரோஷமான பேட்டிங் பாணியால் பிரபலமானவர். அதிக டெஸ்ட் சதம் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஸ்டீவ் வாவ்
தமிழ் இலக்கணம் குறித்த அவரது படைப்புகளுக்காக பரவலாக அறியப்பட்டவர், "மூன்று சங்கப் புலவர்களில்" ஒருவராகக் கருதப்படுகிறார்.
தொல்காப்பியர்
'உலகம் சிரித்தது' - இதில் உலகம் என்னும் இடப்பெயர் இடத்தை உணர்த்தாமல் உலகில் உள்ள மக்களை உணர்த்துகிறது. எனவே இவை _______ எனப்படுகிறது .
ஆகுபெயர்
இந்த நடிகரது தாய் மாமன் மகன் நடிகர் விக்ரம்
Prashanth
Baadsha திரைப்படத்தின் இசை அமைப்பாளர் யார்?
Deva
மைதானத்தின் பெரும்பகுதி வரை தனது கட்டுக்குள்ளேயே பந்தை வைத்திருந்து 5 இங்கிலாந்து வீரர்களைக் கடந்து ஒரு அற்புதமான strike மூலம் இவர் போட்ட goal 'Goal of the century' என்று சொல்லப்படுகிறது.
டியாகோ மரடோனா
அவ்வையார் இயற்றிய இந்தப் படைப்பு, தமிழ்ச் சமூகத்தை வழிநடத்தும் அறநெறிகளையும் போதனைகளையும் கொண்டுள்ளது.
ஆத்திச்சூடி
வெற்றிலை - இது என்ன வகைப் பெயர்ச்சொல்?
சினைப்பெயர்
நடிகர் ரஜனிகாந்த் இத்திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்
apoorva raagangal
இளையராஜாவின் 500 ஆவது படம்
அஞ்சலி
இந்த சுவிஸ் டென்னிஸ் வீரர், உலகின் சிறந்த ஆண்கள் டென்னிஸ் வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார், 20 கிராண்ட் ஸ்லாம் சிங்கள் வெற்றிகளை பெற்றுள்ளார்
Roger Federer
இந்த வரலாற்று தமிழ் நகரம், சங்க காலத்தில் இருந்து இன்றுவரை இருப்பது. கடற்கோள்களால் இடம் மாறினாலும் பெயர் அப்படியே இருந்துள்ளது.
மதுரை
ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச் சொல் (எ.கா சுடுசோறு) _______ எனப்படும்
வினைத்தொகை
பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலினை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த திரைப்படம்
Asuran
இந்த தமிழ் இசையமைப்பாளர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட "விக்ரம் வேதா" (2017) படத்திற்கு தனது இசையால் அலைகளை உருவாக்கினார்.
Sam C S
இவர் அடித்த இந்த இறுதி நிமிட கோல் மூலம் இங்கிலாந்து உலக கிண்ண கால்பந்து போடடியில் 2002ஆம் ஆண்டு நுழைந்தது. இந்த கோல் ஆங்கிலேய கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாக நினைவுகூரப்படுகிறது.
David Beckham
(கிமு 1000 முதல் கிமு 500 வரை) பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால புதைகுழிகளுக்குப் புகழ்பெற்றது இந்த ஊர். மனித எலும்புகள், மட்பாண்டங்கள் மற்றும் பிற கலைப்பொருட்கள் நிரப்பப்பட்ட பெரிய கலசங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய நாகரிகத்தின் புதைகுழிகள் இவை என்று நம்பப்படுகிறது. இரும்புக் கால (iron) கலாச்சாரங்களுடனான தொடர்புகள் பற்றிய புரிதலுக்கு இந்த தளம் பெரிதும் உதவுகிறது. இது எந்த ஊர்?
ஆதிச்சநல்லூர்