Quiz
Song
100

Which ruler wanted Baby Jesus to be killed?

குழந்தை இயேசு கொல்லப்பட வேண்டும் என்று விரும்பிய ஆட்சியாளர் யார்?

A. Philip

B. Tiberius

C. Herod

D. Augustus 

Ans: Herod

100

தேவனின் தூய அக்கினி
thaevanin thooya akkini
இங்கு நமக்குள்ளே ........... வந்திடுதே x 2
ingu namakkullae ........ vanthiduthae

Ans:  irangi இறங்கி

200

How many silver coins did the woman have in the parable of the lost coin? தொலைந்து போன நாணயத்தின் உவமையில் அந்தப் பெண்ணிடம் எத்தனை வெள்ளி நாணயங்கள் இருந்தன?

A.5

B.10

C.12

D.100.   

Ans 10

200

சிலுவையில் எந்தன்
siluvaiyil enthan
...................
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
sumantheer unthan sareeraththil

Ans. நோய்களை,Nnoykalai

300

"This people honours me with their ............. but their heart is far from me." அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் ............... என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும்,

A. Ears காதுகள்

B. Hands கைகள்

C. Sacrifices தியாகங்கள்

D. Lips  உதடுகள்
 

Ans. Lips உதடுகளால்

300

அப்பா உம் ............... – என்
 appaa um ........... - en
அன்றாட உணவையா
antada unavaiyaa
நான் .........   உம் பாதம்
naan ........... um paatham
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்
thinam eppothum amarnthiruppaen

Ans: thirusiththam திருசித்தம், thappaamal தப்பாமல்

400

How long had the infirm man lain at bethesda?

A.1 years

B. 12 years

C. 25 years 

D.38 years

Ans. 38 years (john5:5)

400

நோயாளியாய் நானிருந்தால்
Nnoyaaliyaay naanirunthaal
பலர் .................
palar ............
என் .............. சொல்லி
en ............. solli
சொல்லி நோகடிப்பார்கள்
solli Nnokatippaarkal

Ans: veruppaarkal வெறுப்பார்கள், Nnoykalaiyae நோய்களையே, 

500

"Its easier for a camel to go through ........... than for a rich man to enter the kingdom of God."

மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ................... நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

A. Eye of a needle

B. The gates of Jerusalem

C. An ear of corn

D. A thimble

Ans. Eye of a needle ஊசியின் காதிலே

500

சிலுவையின் மறைவினில் ........... அருகில்
 siluvaiyin maraivinil ............ arukil
கிருபையின் ............ ஆறுதல் கண்டேன்
kirupaiyin ........... aaruthal kanntaen
தேனினும் இனிய என்நேசரின்
thaeninum iniya ennaesarin
அன்பை நான் ........... சொல்லிடுவேன்
anpai naan ........ solliduvaen

Ans.  naesarin நேசரின் ,karaththinil கரத்தினில், eppati எப்படி

M
e
n
u