உலகம்
டென்மாக்
பொதறிவு
இலங்கை
புதிர் கணக்கு
100

அச்சு எழத்துகளில் வெளியான முதல் இந்திய மொழி எது?

தமிழ்

100

Sønderborg நகராட்சியில் வாழம் மக்கள் தொகை சராசரியாக எவ்வளவு ?

சராசரியாக 74.500

100

உலகின் மிக நீளமான நதி எது?

நைல் நதி

100

இலங்கை மொத்த மக்கள் தொகை எவ்வளவு

இலங்கையில் மொத்த சனத்தொகை சராசரி கணிப்பிடு

            21,273 மில்லியோன்

100

28 நாட்கள் கொண்ட மாதங்கள் ஒரு வருடத்தில் எத்தனை வரும்?

 12 அனைத்து மாதங்களும்

200

ஈஃபிள் கோபுரம் எங்கு அமைந்துள்ளது

பாரிஸ்

200

எந்த ஆண்டு Alssundbroen திறக்கபட்டது ?

19/10/1981

200

தண்ணீருக்கான வேதியியல் சின்னம் என்ன?

H2O

200

எந்த ஆண்டில் கச்சத்தீவு இலங்கையிடம் கொடுக்கப்பட்டது

1974 ஆம் ஆண்டு திருமதி.இந்திராகாந்தி அம்மையார் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தா்

200

நீங்கள் சிறையிலிருந்து தப்பிக்கிறீர்கள், உங்களுக்கு முன்னால் மூன்று கதவுகள் உள்ளன. இடது புறத்தில் உள்ள கதவு எரிமலை குழிக்கு வழிவகுக்கிறது. மையத்தில் உள்ள கதவு கொடிய வாயு நிரப்பப்பட்ட அறைக்கு வழிவகுக்கிறது. வலது புறம் உள்ள கதவு மூன்று மாதங்களாக சாப்பிடாத சிங்கத்திற்கு வழிவகுக்கிறது நீங்கள் எந்த கதவை தேர்வு செய்விர்கள்?

வலது புறம் உள்ள கதவு. மூன்று மாதங்களாக சிங்கம் சாப்பிடாததால் அது இறந்திருக்கும்.

300

ஒலிம்பிக்கொடி எந்த ஆண்டு தயாரிக்கபட்டது

1913

300

இலங்கையின் முதல் தலைநகரம் எது?



பொலன்னறுவை

300

சிவப்பு மாளிகை இடது பக்கத்திலும், நீல மாளிகை வலது பக்கத்திலும், கருப்பு மாளிகை முன் பக்கத்திலும் இருந்தால் வெள்ளை மாளிகை எங்கு இருக்கும்?

வெள்ளை மாளிகை அமெரிக்காவில் வாஷிங்டனில் இருக்கும்

400


ஒலிம்பிக் கொடியின் வளையங்கள் எத்தனை
அவற்றின் நிறங்களை கூறவும்





5 வலையளங்கள்

ஐந்து வண்ணங்கள் சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் கருப்பு ஆகியனவாகும்.

400

இலங்கையின் தேசிய விளையாட்டு எது?

கைப்பந்து இலங்கையின் தேசிய விளையாட்டாகும்.( volleyball )

500

புவி,சூரியனிலிருந்து எத்தனையாவது கோள்களாக உள்ளது?

சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள் புவி

M
e
n
u