Find the movie
Find the song
Find the lyricist
Find the singer(s)
Find the music director
100

சின்னக்கிளி வண்ணக்கிளி சேதி சொல்லும் செல்லக்கிளி ...

இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் பெயர் என்ன?

சின்னக் கவுண்டர்

100

"யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று"

இந்த வரிகள் இடம்பெற்ற பாடல் எது?

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா  

100

நதி நடந்து சென்றிட வழி துணை தான் தேவையா
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா

இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை
முழுதும் அழகு

இந்த வரிகளை எழுதிய பாடலாசிரியர் யார்? 

திரு. நா. முத்துக்குமார்

100

சின்னச் சின்ன ஆசை 

சிறகடிக்க ஆசை 

முத்து முத்து ஆசை...

இந்தப்பாடலை பாடியவர் யார்?

திருமதி. மின்மினி

100

"தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே
கனம் கனமும் என இழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே"

இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் யார்?

திரு. இளையராஜா

200

சொன்னது நீதானா!

சொன்னது நீதானா!

சொல்! சொல்! சொல்! என்னுயிரே!

இந்தப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் என்ன?

நெஞ்சில் ஓர் ஆலயம்

200

"பச்சி ஒறங்கிருச்சு
பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூட தூங்கிருச்சு"

இந்த வரிகள் இடம்பெற்ற பாடல் எது?

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்... (கடல்)

200

பன்னீரைத் தூவும் மழை…
ஜில்லென்ற காற்றின் அலை…
சேர்ந்தாடும் இந்நேரமே… 

இந்த வரிகளை எழுதிய பாடலாசிரியர் யார்?

திரு. கங்கை அமரன்

200

"செம்பூவே பூவே
உன் மேகம் நான் வந்தால்
ஒரு வழியுண்டோ

சாய்ந்தாடும் சங்கில்
துளி பட்டாலும் முத்தாகிடும்
முத்துண்டே"

இந்தப் பாடலை பாடியவர்கள் யார்?

திரு. M. G. ஸ்ரீகுமார்; திருமதி. K. S. சித்ரா  

200

சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்!

இந்தப்பாடலுக்கு இசையமைத்தவர் யார்?

திரு. டி. இராஜேந்தர்

300

"சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…
இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே…

முத்துமணியே பட்டு துணியே…
ரத்தினமும் முத்தினமும்…
சேர்ந்து வந்தச் சித்திரமே…"

இந்தப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?  

ஆவாரம் பூ

300

"அக்கம்பக்கம் யாருமில்லை ஆபத்துக்கு பாவமில்லை…
பாவத்துக்கு சட்டம் இல்ல மீறுவது குத்தம் இல்ல…
பாசத்துக்கு ரக்க மொளச்சு பறந்து போகுது தன்னாலே"

இந்த வரிகள் இடம்பெற்ற பாடல் எது?

சம்சாரம் அது மின்சாரம்...

300

ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை…
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை…
செய்யும் விந்தை காதலுக்கு…
கைவந்ததொரு கலைதானடி…
உன்னை என்னை ஒற்றி ஒற்றி…
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி…
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி…

இந்தப் பாடலை எழுதியவர் யார்? 

திரு. கமல்ஹாசன்

300

"கண்ண காட்டு
போதும் நிழலாக கூட
வாரேன் என்ன வேணும்
கேளு குறையாம நானும்
தாரேன்

நச்சுனு காதல கொட்டுற
ஆம்பள ஒட்டுறியே உசுர
நீ நீ"

இந்தப் பாடலை பாடியவர் யார்?

திருமதி. ஷ்ரேயா கோஷல்

300

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா….
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா….

இந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யார்? 

திரு. மனோஜ் கியான்


400

"நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்

நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்

அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி"

இந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது?  

பொன்மனச் செல்வன்

400

"பெண்ணே என்
பயணமோ தொடங்கவே
இல்லை அதற்குள் அது
முடிவதா விளங்கவே
இல்லை நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும் வளர்
பிறையாவதும் உன் சொல்லில்
உள்ளதடி உன் இறுக்கம் தான்
என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி"


காதல் வந்தால்
சொல்லி அனுப்பு

400

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…

என் வீட்டில் இரவு அங்கே இரவா…
இல்ல பகலா எனக்கும் மயக்கம்…

இந்தப் பாடலை எழுதியவர் யார்?

திரு. புலமைப்பித்தன்

400

"நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு
கூத்த காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு வேட்ட
கூத்த காட்டு"

இந்தப் பாடலை பாடியவர்கள் யார்?

திரு. ராகுல் சிப்லிங்குஞ் & திரு. யாசின் நிசார்

400

மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள்
போடும் வேஷமா

இந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யார்?

திரு. சூசர்லா தக்ஷிணாமூர்த்தி

500

தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன்கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?

தாய் மனசு

500

"மொட்டை மாடி மேலே…
ஒற்றை மழையாகிறேன்…
ஒட்டடையின் மேலே…
பட்டாம்பூச்சி பார்க்கிறேன்…

உணராத எதுவோ…
எனை தாலாட்டுதே…
தினம்தோறும் அதையே…
மனம்தான் கேட்குதே…"

இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள வரிகள் எது?

அந்திமாலை நேரம்…
ஆற்றங்கரை ஓரம்…

500

"பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்……….ம்ம்…
பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா"

இந்தப் பாடலை எழுதியவர் யார்?

திரு. மு. மேத்தா

500

"போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…"


திரு. ரஞ்சித் & திருமதி. நேஹா பாசின்

500

"தோடி ராகம் பாடவா…
மெல்ல பாடு…

ஆதி தாளம் போடவா…
மெல்ல போடு…

மேனி என்னும் வீணை…
மீட்டுகின்ற வேளை…
மடியினில் உன்னை சேர்த்து…"


திரு. சந்திரபோஸ்

M
e
n
u