American History
TN Politics
Tamil Cinema
Tamil Songs
World History
100

 The Statue of Liberty was a gift to the U.S. from which country?

France


100

தமிழகத்தில் எத்தனை சட்ட மன்ற தொகுதிகள் இருக்கின்றன?

234

100

அதிக நாள் திரை அரங்கில் ஓடிய தமிழ் திரைப்படம் எது?

Chandramuki

100

மாங்காய் மண்டையில் பூங்கா செஞ்சு காதல் நட்ட  அந்த நடிகை யாரு?

Hansika 

100

Before independence, Bangladesh was called ?



East Pakistan

200

Independence Day was first established as a Holiday by Congress in what year?

1853 or 1776 or 1938 or 1870

Congress proclaimed the Fourth of July a national holiday in 1870, and in 1938 it was established as a paid holiday for federal employees.

200

தமிழகத்தில் எத்தனை ராஜ்ய சபா உறுப்பினர்கள் உள்ளார்கள்?

18

200

முதல் தமிழ் கலர் படம் எது?

Anibaabavum 40 Thirudargalum

200

கட்டாந்தரையில் தூக்கம் வந்துச்சு ஆனா மெத்தையில் தூக்கம் வரலேன்னா பொலம்புனா நடிகர் யாரு?

Rajni Kanth

200

Which country did the Olympic Games originate from ?America | Turkey | Greece | Germany


Greece

300

Who was the first President to live in the white house ?

John Adams or Thomas Jefferson or George Washington or  James Madison

John Adams took up residence in the White House on November 1, 1800. In the first few days of his residency, he wrote a letter to his wife, Abigail, containing this prayer:

"I pray Heaven to bestow the best of blessings on this House, and all that shall hereafter inhabit it. May none but honest and wise men ever rule under this roof."


300

மு. கருணாநிதி அவர்கள் எத்தனை முறை தமிழக முதலமைச்சராக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார் ?

5

300

தேசிய விருது வாங்கிய முதல் தமிழ் பட இயக்குனர் யார்? அது எந்த படத்திற்கு?

Agathiyan - Kadhal Kottai

300

ஒன் பிளஸ் ஒன்னு ரெண்டு மாமா, நீரும் நானும் மூனு மாமா என்று தப்பாக பாடிய பாடகியின் பேர் என்ன ?

Dheekshitha Venkadeshan

300

Who was Marie Curie, and what were her significant contributions in history?

1. She was a Polish scientist and Nobel Prize winner who discovered radium and polonium

2. She was a great English novelist who wrote six famous books 

3. She was a great English novelist who wrote six famous books 

4. She was a social reformer who worked tirelessly for the rights of children 




She was a Polish scientist and Nobel Prize winner who discovered radium and polonium

400

What do the colors of the American Flag symbolize? 

1. Nothing, the Founding Fathers simply found them aesthetically pleasing  

2. Red: hardiness, White: purity, Blue: perseverance  

3. Red: compassion, White: peace and unity, Blue: remembrance  

4. Red: revolution, White: stability, Blue: integrity

The full symbolism of the flag colors is as follows: red symbolizes hardiness and valor; white symbolizes purity and innocence; and blue represents vigilance, perseverance and justice.

400

இதுவரை எத்தனை முறை தமிழ்நாடு  சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டுள்ளது  ?

15

400

ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ் படங்கள் எத்தனை? 

Nominated Only ! Not submitted ! 

zero

400

அப்பா அம்மா வீட்டில் இல்லை விளையாடலாம் வா என்று கூப்பிட்ட அந்த பெண்மணி யார்?

Mumaith Khan

400

Adolf Hitler was born in which country? 

France | Germany | Austria | Hungary


Hitler was born in Lintz, Austria near the German border

500

 What was the first state to allow women the right to vote?

Wyoming

500

அதிக நாள் தமிழ்நாடு கவர்னர் பதவியில் இருந்த நபர் யார்?

Surjith Singh Burnala

500

தேசிய விருது வாங்கிய முதல் தமிழ் பட நடிகர் யார் ? அது என்ன படம் ?

MGR - Rickshaw Mama 

500

எங்கம்மா உன் அத்தை தான் என்றும் சக்கர வள்ளி, சந்தன மல்லி, பங்கண பள்ளியே என்றும் பாடிய நடிகர் யார்?

Jayam Ravi

500

Which country first invented paper currency?

Britain | America | China | India

The first known examples of paper currency as we would understand it today were created in China during the Song Dynasty (AD 960–1279).

M
e
n
u