Sønderborg slot எத்தனை ஆண்டு பழமையானது
Ca 800ஆண்டுகள்
Grundlagt= år1256
இளையராஜா எந்த தமிழ் திரைபடத்தில் இசையமைப்பாளர்க அறிமுகமானார்
அன்னக்கிளி 1976
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் எத்தனை அத்துடன் எத்தனை அதிகாரங்கள் உள்ளன ?
மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன
133 அதிகாரங்கள் பகுக்கபட்டுள்ளன
இலங்கையை ஆட்சி செய்த முதல் மன்னன் யார்
விஐயன்
முதல் உலகப் போர் எந்த ஆண்ட ஆரம்பம் ஆனது
1914ம் ஆண்டு
Danmark தேசியகொடியின் பெயர்
Dannebrog
எஸ்பி பாலசுப்பிரமணியம் தமிழில் பாடி முதல் வெளியான பாடல்
"ஆயிரம் நிலவே வா'
அடிமைப்பெண்
முத்தமிழ் என்றால் என்ன
இயற்றமிழ்,இசைத்தமிழ்,நாடகத்தமிழ்
இலங்கையின் தலைநகரம் எது
சிறி ஜெயவர்தனபுர [கோட்டை]
எத்தனை நாடுகள் NATOவில் உறுப்பினர்கள்
32
தற்போது இருக்கும் டென்மாரக் அரசன்(konge frederik 10 )எந்த ஆண்டு எந்த மாதம் பதவி ஏற்றார்
14.januar 2024,15:00
யாழ்பானத்தில் இயங்கிய 11திரையரங்குகளின் பெயர்களை கூறுக
1)ராணி ,2)லிடோ, 3)ஹரன்
4)ராஜா, 5)ரீகல்
6)2வெலிங்கடன், 7)ஹீதர்
8)சாந்தி , 9)மனோகரா
10)வின்சன், 11)ரியோ
மேசை, அலமாரி,ஆசுபத்திரி,பீங்கான் போன்ற சொற்கள் எந்த நாட்டு சொற்கள்
போர்ச்சுக்கீசிய சொற்கள்
Portugal
'சிலோன்'என்ற பெயர் நீக்கப்பட்டு 'ஶ்ரீலங்கா'
என்ற பெயர் எந்த ஆண்டு அதிகாரபூர்வமாக்கப்பட்டது
1972 மே 22ம் திகதி
ஐக்கிய நாடுகள் சபையில் எத்தனை நாடுகள் உறுப்பினகள் ?
193 நாடுகள்
டென்மார்க்கின் மக்கள்தொகை அன்னளவாக எவ்வளவு
1 /jan /2025
Ca 5.992.734
6 millioner
யாழ்பானத்தில் அதிகமாக ஆங்கிலத்திரபடங்கள்
திரையிட்ட திரையரங்கம் எது ?
றீகல்
பண்டைய தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் யார்
சேர,சோழ,பாண்டியன்
இலங்கையின் தேசியக்கொடியில் எத்தனை வர்ணங்கள் அவை யாவை
செம்மஞ்சள்=தமிழ் மக்கள்
பச்சை=முஸ்லிம்
சிவப்பு காவி=சிங்கள மக்கள்
மஞ்சள்=தேசிய ஒற்றுமை வெளிப்படுத்தல்
தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் எவை
இலங்கை, சிங்கப்பூர்
இந்தியாவில் டேனிஷ்(danske koloni) காலனியின் பெயர் என்ன?
Hvad hedder de danske koloni i india?
Tranquebar, 1620-1845
கண்ணீரில் தொடங்கி ஆஸ்கார் விருதை வென்ற
நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் எந்த நாட்டை பிறப்பிடமாக்கொண்டவர்
London, storbritannien
7 கருவேப்பிலை+11 மாவிலை+21பூவரசு இலை இவைகளை கூட்டினால் என்னவரும்
குப்பைவரும்
இலங்கையின் மிக உயரமான மலை எது
பிதுருதலாகலை
ஆங்கில எழத்து Pயில் ஆரம்பிக்கும் ஏழ நாட்டின் பெயர்கள்
Pakistan
Palau
Panama
Paraguay
peru
polen
portugal