Who am I?
நான் யார்?
Who said it?
யார் சொன்னார்?
Spot the mistake
தவற்றை கண்டுப்பிடி
Miracles
அற்புதங்கள்
General Knowledge
பொது அறிவு
100

I was a judge who made a rash vow and my daughter was affected by it. Who am I?

நான் ஒரு நீதிபதி; அவசரப்பட்டு ஒரு சபதம் செய்தேன், அதனால் என் மகள் பாதிக்கப்பட்டாள். நான் யார்?

Jephthah

யெப்தா

100

"நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது."

“Behold the maidservant of the Lord! Let it be to me according to your word.”

Mary, mother of Jesus

இயேசுவின் தாயான மரியாள்

100

God tested Abraham's faith by asking him to sacrifice his son on Mount Hermon.

ஆபிரகாமின் விசுவாசத்தைச் சோதிப்பதற்காக, அவனது மகனை எர்மோன் மலையில் பலியிடுமாறு தேவன் அவனிடம் சொன்னார்.

Not Mount Hermon - Mount Moriah

எர்மோன் மலை அல்ல - மோரியா மலை

100

The prophet Elisha caused what heavy metal object to float on top of the water after a prophet lost it?

தீர்க்கதரிசி எலிசா, ஒரு தீர்க்கதரிசி தொலைத்துவிட்ட எந்தக் கனமான உலோகப் பொருளை நீரின் மேற்பரப்பில் மிதக்கச் செய்தார்?

iron axe head 

இரும்பு கோடரி தலை

100

Which gas do plants absorb from the atmosphere during photosynthesis? 

ஒளிச்சேர்க்கையின்போது செடிகள் வளிமண்டலத்திலிருந்து உறிஞ்சும் வாயு எது?

Carbon dioxide

கரியமில வாயு

200

I am the left-handed judge who delivered Israel by assassinating King Eglon. Who am I?

எக்லோன் ராஜாவைக் கொன்று இஸ்ரவேலை மீட்ட, இடது கை பழக்கமுடைய நியாயாதிபதி நான். நான் யார்?  

Ehud

ஏகூத்

200

"But as for me and my house, we will serve the Lord."

"நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்".

Joshua

யோசுவா

200

King Nebuchadnezzar saw a mysterious human hand write 'Mene, Mene, Tekel, Upharsin' during a grand feast.

ஒரு பிரம்மாண்டமான விருந்தின் போது, நேபுகாத்நேச்சார் மன்னன் ஒரு மர்மமான மனிதக் கை 'மெனே, மெனே, தேக்கல், உபார்சின்' என்று எழுதுவதைக் கண்டான்.

Not King Nebuchadnezzar - King Belshazzar

நேபுகாத்நேசார் மன்னர் அல்ல - பெல்ஷாத்சார் மன்னர்

200

How many days had Lazarus been dead and in the tomb before Jesus arrived in Bethany and raised him back to life?

இயேசு பெத்தானியாவுக்கு வந்து லாசருவை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு முன்பு, அவன் எத்தனை நாட்கள் இறந்து கல்லறையில் இருந்தான்?

4 days

நாங்கு நாட்கள்

200

What is the largest organ of the human body? 

மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு எது?

Skin

தோல்

300

I was the king of Judah who was struck with leprosy in the Temple after arrogantly trying to burn incense on the altar. Who am I?

நான் யூதாவின் அரசனாக இருந்தேன்; தேவாலயத்திலுள்ள பலிபீடத்தின் மீது அகங்காரத்துடன் தூபமிழக்க முயன்றபோது, எனக்குக் குஷ்டரோகம் ஏற்பட்டது.

Uzziah

உசியா

300

"But those who wait on the Lord
Shall renew their strength;
They shall mount up with wings like eagles"

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்"

Isaiah


ஏசாயா
300

Moses led the children of Israel out of slavery in Egypt and led them across the Jordan River into the Promised Land.

மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து வெளியே அழைத்து வந்து, யோர்தான் நதியைக் கடக்கச் செய்து, வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்குள் அவர்களை வழிநடத்தினார்.

Moses did not enter the Promised Land.

மோசே வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழையவில்லை.

300

What was the name of the young man who fell out of a third-story window after falling asleep during Paul's sermon?

பவுலின் பிரசங்கத்தின்போது தூங்கிப்போய், மூன்றாவது மாடி ஜன்னலிலிருந்து கீழே விழுந்த அந்த இளைஞனின் பெயர் என்ன?

Eutychus

ஐத்திகு/யூத்திகு

300

Which spice is primarily responsible for the yellow colour of curry powder? 

கறித்தூளுக்கு மஞ்சள் நிறத்தை முக்கியமாகக் கொடுக்கும் மசாலாப் பொருள் எது?

Turmeric

மஞ்சள்

400

I was the Gentile woman in Joppa known for my good deeds and making garments for widows and I was raised from the dead. Who am I?

நான் யோப்பாவில் வாழ்ந்த, நற்செயல்களுக்காகவும் விதவைகளுக்கு ஆடைகள் தயாரித்துக் கொடுத்ததற்காகவும் அறியப்பட்ட, மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்ட ஒரு புறஜாதியான பெண்.

Dorcas/Tabitha

தொற்காள்/தபிதாள்

400

"Lord, to whom shall we go?"

"ஆண்டவரே, நாங்கள் யாரினிடத்தில் போவோம்?"

Peter

பேதுரு

400

King Saul was killed in battle on Mount Gilboa when an enemy Philistine archer shot him with a fatal arrow through his armor.

கில்போவா மலையில் நடந்த போரில், பெலிஸ்திய எதிரி ஒருவன் எய்த அம்பு, கவசம் துளைத்துச் சென்று சவுல் ராஜாவைக் கொன்றது.

King Saul was not killed by the arrow - He fell on his own sword to end his life.

சவுல் ராஜா அம்பினால் கொல்லப்படவில்லை - அவர் தனது உயிரை முடித்துக்கொள்ளத் தானே தனது வாளின் மீது விழுந்தார்.

400

When Jesus healed the man born blind, where did He tell him to wash after applying mud to his eyes? 

பிறவியிலேயே குருடனாயிருந்த மனிதனின் கண்களில் சேற்றைப் பூசியபின், அவனை எங்கே போய்க் கழுவும்படி இயேசு கூறினார்?

The pool of Siloam

 சீலோவாம் குளம்  

400

Which organ in the human body produces insulin? 

மனித உடலில் இன்சுலினை உற்பத்தி செய்யும் உறுப்பு எது?

pancreas 

கணையம்

500

I was a scribe and disciple of Jeremiah who wrote down his prophecies on a scroll. Who am I?

நான் எரேமியாவின் எழுத்தாளராகவும் சீடராகவும் இருந்தேன்; அவருடைய தீர்க்கதரிசனங்களை ஒரு சுருளில் எழுதி வைத்தேன். நான் யார்?

Baruch

பாரூக்கு

500

"O Lord, how long shall I cry,
And You will not hear?"

"கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே!"

Habakkuk

ஆபகூக்

500

When the Prophet Elisha was mocked by a gang of young men, he cursed them in the name of the Lord, and two large male lions came out of the woods and mauled 40 of them.

எலிசா தீர்க்கதரிசியை ஒரு இளைஞர் கூட்டம் ஏளனம் செய்தபோது, அவர் கர்த்தருடைய நாமத்தில் அவர்களைச் சபிக்க, காட்டிலிருந்து இரண்டு பெரிய ஆண் சிங்கங்கள் வெளிப்பட்டு, அவர்களில் 40 பேரைத் தாக்கிக் காயப்படுத்தின.

1) not two large male lions - two she-bears

இரண்டு பெரிய ஆண் சிங்கங்கள் அல்ல - இரண்டு பெண் கரடிகள்

2) not 40 but 42 of them were mauled

அவற்றில் 40 அல்ல - 42

500

When Hezekiah asked for a sign that God would heal him, by how many steps did the shadow move backwards on the steps of Ahaz? 

எசேக்கியா குணமடைவார் என்பதற்கு அடையாளமாக, ஆகாஸின் படிகளில் இருந்த நிழல் எத்தனை படிகள் பின்னோக்கிச் சென்றது?

10 steps

பத்து படிகள்

500

What comes next in this sequence: 1, 1, 2, 3, 5, 8, 13, …?

இந்த எண் தொடரில் அடுத்து வர வேண்டிய எண் எது: 1, 1, 2, 3, 5, 8, 13, …?  

21

M
e
n
u