Danmark
Film
Tamil
Dyr
Mad
100

டென்மார்க்கின் கொடிக்கு என்ன பெயர்?

Hvad kaldes det danske flag?

டேனெப்ரோக்

Dannebrog

100

"hakuna matata er de klogeste ord
hakuna matata kloger` end du tror
så tag det roligt
det` det bedste på jord
det` en melodi
som gør dig fri
hakuna matata"

மேலே உள்ள பாடல் எந்த திரைப்படத்தில் வருகிறது?

Hvilken film kommer sangen ovenover fra?

லயன் கிங்

Løvernes konge

100

Hvornår bliver thaipongal holdt?

பொங்கல் எந்த மாதத்தில் கொண்டாடப்படும்?

Det bliver holdt i januar. 

தை மாததில் கொண்டாடப்படும். 

100

பறக்க முடியாத பறவையின் பெயர் ஒன்றை கருதுக. 

Nævn en fugl som ikke kan flyve. 

தீக்கோழி, எமு, கிவி, பென்குயின்.

Struds, nandu, emu, kiwi og pingvin.  

100

"chicken salsa cheese" என்ற உணவை விற்கும் உணவகம் எது?

Hvilken fastfood kæde sælger "chicken salsa cheese"?

McDonalds

200
எச்.சி ஆண்டர்சன் எங்கே பிறந்தார்?

Hvor blev den danske forfatter og digter H.C.Andersen født? 

ஓடென்ஸ்

Odense

200

இத் திரைப்படத்தை ஊகித்து சொல்லுங்கள்: 

மனநிலை பாதிக்க பட்ட ஒரு பெண்

அவள் இரவுயெல்லாம் நடனமாடுகிறாள்

அமெரிக்காவில் இருந்து, ஸ்டையில் உல்ல மருத்துவர் அப் பெண்ணை காப்பாற்றுகிறார்

Gæt filmen:

En kvinde lider af personlighedsforstyrrelse 

Hun danser rundt om natten

En psykolog med style, kommer fra USA og helbreder hende 

சந்திரமுகி

Chandramukhi

200

எத்தனை பால் வகைகள் உள்ளன?


Sødmælk, letmælk, minimælk, skummetmælk og kærnemælk 

200
ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு என்ன நிறம்

Hvilken farve tunge har en giraf? 
ஊதா

Lilla


200

"Lady finger" என்று கருத படும் காய் எது? 

Hvilken grøntsag bliver ofte omtalt som "lady finger"?

வெண்டை காய்

Okra 

300

மேரி மற்றும் பி.எஸ் க்ரோயர், அன்னா மற்றும் மைக்கேல் ஆஞ்சர், ஹோல்கர் டிராச்மேன் ஆகியோர் என்னவாக அழைக்கப்பட்டனர்?

Hvad var Marie og P.S Krøyer, Anna og Michael Ancher, Holger Drachmann kendt som?

ஸ்கேகன் ஓவியர்களாக அழைக்கப்பட்டனர்


De var kendt som Skagensmalerne

300
இடியின் கடவுள் ஆனா தோர்ரின் சுத்தியலுக்கு பெயர் என்ன

Hvad hedder tordenguden Thors, hammer? 

Mjølner 

Mjølner

300

உடம்பில்லா ஒருவன் 10 சட்டை அணிந்திருப்பான், அவன் யார்?

Væsen uden krop bærer 10 trøjer, hvad er det? 

வெங்காயம்

Løg 





300

அலிகேட்டர், குரோகொடில் ஆகிய விலங்குகளுக்கு என்ன வித்தியாசம்?

Hvordan kender man forskel på en alligator og en krokodille? 

Alligatornæbet: u-formet 

Krokodillenæbet: v-formet 

300

உலகில் கூடுதலாக அருந்தப்படும் உணவு எது?

Hvad bliver der spist mest af i verden? 

சோறு

Ris

400

டென்மார்க்கில் கூடுதலாக சம்பாதிக்கும் நிறுவனம் எது?

Hvilken virksomhed har højeste omsætning om året i Danmark?

ஏ.பி. மார்ஸ்க்

A.P. Møller Mærsk, med 240,7 mia. kr. 

400

இத் திரைப்படத்தை ஊகித்து சொல்லுங்கள்:

பொய்யாக உறவு கொண்டு பணம் திருடும் வில்லன்

தாத்தா இறந்ததால் வெளிநாட்டில் இருந்து வரும் உறவினர்

சிரு வயதில் இருந்து கதாநாயகி காதலிக்கும் கதாநாயகன்

_________________________________________________

கோழியால் பிரிந்து போகும் குடும்பம்

அத்தை பெண்ணை விரும்பும் முறை பைய்யன்

தப்பு செய்தால் தோப்புக்கரணம் போட சொல்லும் தாத்தா

ரஜினி முருகன்

Rajini Murugan 

____________________________________________

சைவம்

Saivam

400

டென்மார்க்கில் எத்தனை கோவில்கள் உள்ளன?

Hvor mange hindutempler findes der i Danmark? 

மொத்தமாக 7 கோவில்கள் உள்ளன

Der findes i alt syv hindutempler i Danmark 

400

வருடத்தில் அதிக மக்களைக் கொல்லும் விலங்கு எது?

Hvilket dyr slår årligt, flest mennesker ihjel?

மலேரியா நுளம்பு

Malariamyg

400

உலகில் மிகவும் விலை கூடின சரக்கு பொருள் எது?

Hvilket krydderi er dyrest i vægt?

குங்குமப்பூ

Safran

500

டென்மார்க் எத்தனை உள்ளாட்சிமன்றமாக பிரிக்கப்பட்டுள்ளது?
Hvor mange kommuner er Danmark inddelt efter? 

98 உள்ளாட்சிமன்றமாக பிரிக்கப்பட்டுள்ளது
98 kommuner 

500

பாடலை பாடி முடியுங்கள்: 

என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..

Færdiggør sangen: 

"yennadi Muniamma Onkannula Maiyee
yaaru Vacha Maiyee Ithu Naan Vacha Maiyee
nee Munnaalae Pona Naan Pinnaalae Vaaraen
nee Munnaalae Pona Naan Pinnaalae Vaaraen......"




"கட்ட புள்ள குட்ட புள்ள
கருகமணி போட்டபுள்ள
நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா
இனி நான் தான்டி ஒம் புருசன் பொன்னம்மா...

என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.."

"katta Pulla Kutta Pulla Karugamani Potta Pulla
naakku Sevandha Pulla Kannammaa - Ini
naanthaandi Om Purushan Ponnammaa

yennadi Muniamma Onkannula Maiyee
yaaru Vacha Maiyee Ithu Naan Vacha Maiyee
nee Munnaalae Pona Naan Pinnaalae Vaaraen
nee Munnaalae Pona Naan Pinnaalae Vaaraen"

500

தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான், அவன் யார்? 

Hvis man rør ham, græder han ikke - hvis ikke man rør ham, græder han. Hvem er han? 

தொலைபேசி

Telefon 

500

மூளை இல்லாத விலங்கு ஒன்றை கருத்துக

Hvilke dyr har ikke en hjerne? 

உடுமீன்/கடல் விண்மீன், இழுது

Søstjerne, vandmænd, 

500

ஒருபோதும் கெட்டுபோகாத உணவுப்பொருள் எது?

Hvilken madvare er den eneste, der aldrig kan udløbe eller blive dårlig?

தேன்

Honey

M
e
n
u