watchtower
watchtower
bible message
general knowledge
general knowledge
100
நாங்கள் படிக்கும் இதழின் அட்டைப்படம் எந்த நாட்டை கண்முன் கொண்டுவருகிறது?
ஆஸ்திரேலியா
100
யெகோவா தம்மை உண்மையோடு வழிப்படும் வயதானவர்களை எப்படி கருதுகிறார்?
உயர்வாக கருதுகிறார் நாமும் அவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்
100
இரு ரோம ஆளுநர்களின் பெயர்கள் என்ன ?
1)பெலிக்ஸ் 2)பெஸ்து
100
லோத்து எந்த நாட்டிர்க்கு தப்பியோடினார்?
சோவார் நாடு
100
jw.org-இல் வந்த கடைசி பாட்டு என்ன?
வெற்றி பாட்டு (132)
200
பூமியிலேயே சுயதியாக மனப்பான்மைக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக இருந்தவர் யார்?
இயேசு கிறிஸ்து
200
பெற்றோரை கவனிப்பதில் இயேசு எப்படி முன்மாதிரியாக விளங்கினார்?
சாவதற்க்கு முதல், விதவையாக இருந்த தம் தாயை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை தம் சீடனாகிய யோவானிடம் ஒப்படைக்கிறார்.
200
வழக்கு விசாரணைக்காக, பவுல் எந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்?
இத்தாலி
200
சிம்சோனின் தந்தையின் பெயர் என்ன ?
மனோவா
200
jw.org- இல் whiteboard animation-இல் கடைசியாக வந்தது எது?
social network - இன் ஞானியாக இருங்கள் ( Be social-network smart)
300
சுயநல மனப்பான்மையை, இந்த இதழின் முதல் கட்டுரை எதற்க்கு ஒப்பிடுகிறது? விளக்கவும்.
துருவுக்கு ஒப்பிடுகிறது. துரு என்பது இருந்துகிட்டேதான் இருக்கும், ஆனால் நாம்தான் அதை அன்றாடம் தலைதூக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது நம்முடைய சுயதியாக மனப்பான்மையை அரித்துவிடும்.
300
வயதான பெற்றோரை கவனிப்பது சம்பந்தமாக பைபிள் ஏன் திட்டவட்டமான அறிவுரைகளை கொடுப்பதில்லை?
ஏனென்றால், அவர்களுடைய சூழ்நிலைகள், தேவைகள் , சுபாவங்கள் வேறுபடலாம்.
300
பவுலின் முதல் பயணம் எந்த நாட்டில்? ( அதே இடத்தில்தான் பிறவியிலேயே கால் ஊனமுற்ற ஒருவனை பவுல் குணப்படுத்தினார்.)
லீஸ்திரா
300
எந்த ராணிக்கு பதிலாக எஸ்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
வஸ்தி
300
ஆங்கிலோ-அமெரிக்கா எப்போது தோன்றியது ?
1914-1918 - இன் முதல் உலக போரின்போது.
400
நம்பிக்கையற்ற மனப்பான்மைக்கு காரணமாய் இருப்பவை யாவை? 3 காரணங்களை குறிப்பிடவும் (இதழில் படித்தவைகளில் மட்டும்தான்).
1)ஏமாற்றங்கள் 2)நோய்நொடிகள் 3)முதுமையால் வரும் பலவீனங்கள்
400
கடைசி கட்டுரையில், வயதான பெற்றோரை எப்பொழுதும் பக்கத்திலிருந்து கவனித்துகொள்ளும் பிள்ளை எவ்வாறு உணரலாம்?
தன்னுடைய சக்தியை எல்லாம் இழந்துவிட்டதாக உணரலாம்
400
அவரது இரண்டாவது பயணம் எந்த நாட்டில்? அது இன்று எங்கு உள்ளது?
இரண்டாவது பயணம் : பெரோயா இன்று: கிரீஸ் என்ற நாட்டில் உள்ளது
400
சிம்சோனை ஏமாற்றிய பெண்ணின் பெயர் என்ன?
தெழிலால் (Delilah)
400
கடந்த மாநாட்டின்போது சொன்ன கிரேக்கர்களின் புராண கதையை சொல்லவும்.
மரக் குதிரை....
500
சங்கீதம் 102-ஐ எழுதியவர் என்ன சூழ்நிலையில் இருந்தார்? (சங்கீதம் 102 மேட்குறிப்பு )
உடல்நல பிரச்சனையாலோ உணர்ச்சிபூர்வ வேதனையாலோ துயரப்பட்டிருந்தார்.
500
'குடும்ப வழிபாடு- அதை எப்படி சுவாரசியமாக்கலாம்?' என்ற கட்டுரையில், குடும்ப வழிபாட்டுக்கு அவசியமான 5 வழிகள் என்ன? குறைந்தது 3 சொல்லவும்.
1)சாவகாசமான சூழல் 2)வளைந்து கொடுத்தல் 3)வித்தியாசமாக நடத்துதல் 4)நன்கு தயாரித்தல் 5)தவறாமல் நடத்துதல்
500
1)கப்பல் சேதமடைந்ததால் குளிர்காலம் முடியும்வரை எந்த தீவில் பவுல் தங்க வேண்டியிருந்தது? 2)அதன் பிறகு, ரோமுக்கு வந்து சேர்ந்த பின்பு எத்தனை வருடங்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்?
1)மால்டா தீவில் 2)இரண்டு வருடங்கள்
500
சிறியவர்களுக்கு, jw.org-இல் வந்த கடைசி டிராமா என்னத்தை பற்றி? (11-ஆவது படிப்பு)
தாராளமாக மன்னியுங்கள்
500
எத்தனை வருடங்கள் யோசியா அரசாண்டார்?
31 வருடங்கள்
M
e
n
u