BGM, Guess the song?
Play Pallavi 100
Pallavi 101
BGM, Guess the song?
Play Sruthi 100
BGM, Guess the song?
Play Bhairavi 100
Play Bhairavi 101
Play Mohana 100
BGM, Guess the Indian TV Advertisement?
Leo Coffee
BGM, Guess the song?
Play Kalyani 100
Play Kalyani 101
குரலுக்கு சொந்தமான நடிகரும் , படத்தில் அந்த கதாபாத்திரத்தின் பெயரும்?
Play Pallavi 200
(100 points each)
நாகேஷ்
தருமி
Play Sruthi 200
Guess the Indian TV Advertisement?
(Hamara) Bajaj
இந்த ஹிந்தி பாடலை பாடியவர் யார்?
Play Bhairavi 200
Akon
கவலை ஏதுமில்ல
ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும்
அதுக்கு உம் பாட்டப் படி
எண்ணியே பாரு எத்தன பேரு
------- ------- ------- ------- -------
கவலை ஏதுமில்ல
ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும்
அதுக்கு உம் பாட்டப் படி
என்னயே பாரு எத்தன பேரு
தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு
தம்பி, ஏழுமலையான் கெதியப் பார்
எக்கச் சக்கமா கடன்னு பார்
ஆண்டவனுக்கே இந்த கதின்னா
-------- ------- -------- --------
தம்பி, ஏழுமலையான் கெதியப் பார்
எக்கச் சக்கமா கடன்னு பார்
ஆண்டவனுக்கே இந்த கதின்னா
அல்பைங்க கதிய நெனச்சுப் பார்
தமிழ் சினிமா பாடலில், "மீனாட்சி" என்ற வார்த்தை அடங்கிய மூன்று பாடல்களை கூறவும்.
(Pass allowed, 100 points each)
Play Pallavi 301
பொட்டலிலே போகும் ஒத்தயடி பாத
உச்சந்தல வகுடாச்சே
ஓஹோ உச்சிமலை ஏறும்
வண்டி தடம் போல
_____ _______ _______
பொட்டலிலே போகும் ஒத்தயடி பாத
உச்சந்தல வகுடாச்சே
ஓஹோ உச்சிமலை ஏறும்
வண்டி தடம் போல
ரெட்டை ஜடை விழுதாச்சே
மந்தாகினி மாங்கணினி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பவுர்ணமி வா ரதி நீ
--------- ---------- -----------
மந்தாகினி மாங்கணினி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பவுர்ணமி வா ரதி நீ
ம்ருணாளினி நீ என் ஸ்வப்ன ராணி
இந்த மெட்டில் வரும் தமிழ் பாடலை கண்டுபிடிக்கவும்?
Play Mohana 300
Play Mohana 301
படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ள
இவளது நாக்கில போக்கில மனசில கள்ளமில்ல
உம்மேல கிறுக்கு உள்ளூர இருக்கு
வாய் விட்டு சொல்ல தானே தோது இல்ல தோது இல்ல
-------- -------------- ------------- ---------- ---------
படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ள
இவளது நாக்கில போக்கில மனசில கள்ளமில்ல
உம்மேல கிறுக்கு உள்ளூர இருக்கு
வாய் விட்டு சொல்ல தானே தோது இல்ல தோது இல்ல
வைகைக்கு கடல சேர யோகமில்ல யோகமில்ல
இரு காலின் இடையிலே, உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா
நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
------- -------- -------- -------- ---------
இரு காலின் இடையிலே, உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா
நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறுக்கிறேன்
காலேஜ் அழகியும் கான்வெண்ட் குமரியும் தியேட்டர் போகுறார்
டாக்சி டிரைவரும் பார்த்து பார்த்து தான் மீட்டர் போடுவார்
காலை மாலை தான் வேலை பார்ப்பவர் மகிழ்ச்சி கொள்கிறார்
----- --------- --------- --------- ---------
காலேஜ் அழகியும் கான்வெண்ட் குமரியும்தியேட்டர் போகுறார்
டாக்சி டிரைவரும் பார்த்து பார்த்து தான் மீட்டர் போடுவார்
காலை மாலை தான் வேலை பார்ப்பவர் மகிழ்ச்சி கொள்கிறார்
வாலைக் குமரிகள் சாலை கடக்கையில் வாயை பிளக்குறார்
சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா
பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்
அலைவார் அவரெல்லாம் தொலைவார்.. வசனம் தவறு
------------ ---------------- --------------
சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா
பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்
அலைவார் அவரெல்லாம் தொலைவார்.. வசனம் தவறு
அலைவார் அவர்தானே அடைவார்
Mohana 400
BGM, Guess this song?
(Clue available, answer with clue for 200 points)
Play Mohana 401
BGM, Guess the song?
Play Kalyani 400
Kalyani 401
கனைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்களித்த வா
கனைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்களித்த வா
கதறிமனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறிமனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ ‐ இது முறையோ‐ இது தருமம் தானோ
இது தகுமோ ‐ இது முறையோ‐ இது தருமம் தானோ
------------ ---------- ------------- --------- ------- ---
கனைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்களித்த வா
கனைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்களித்த வா
கதறிமனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறிமனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ ‐ இது முறையோ‐ இது தருமம் தானோ
இது தகுமோ ‐ இது முறையோ‐ இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநுறுந் திலகமுமே
---------- ---------------- -------------- --------------
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநுறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
கட்டு மல்லி கட்டி வெச்சா
கலக்கலக்கா பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா
வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
--------- -------- -------- -------- ---------- -----------
கட்டு மல்லி கட்டி வெச்சா
கலக்கலக்கா பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா
வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள உச்ச கட்டம் தொட்டவளே
தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு வெரல் காயலையே
மரிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
மருதையில வாங்கித் தந்த வளவி ஒடையலையே
----- ------ --------- -------- ----- ----------
தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு வெரல் காயலையே
மரிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
மருதையில வாங்கித் தந்த வளவி ஒடையலையே
மல்லு வேட்டி மத்தியில மஞ்சக் கற மாறலையே
தமிழ் சினிமா பாடல்களில், "வைகை" என்ற வார்த்தை அடங்கிய ஐந்து பாடல்களை கூறவும்.
(Pass allowed, 100 points each)
வைகை கரை காற்றே நில்லு...
போறாளே பொன்னுத்தாயி....
பூவுக்கு ஒரு அரசன்...
தென்மதுரை வைகை நதி...
வைகை நதி ஓரம் , பொன்மலை நேரம்...