லேவியராகமம் புத்தகம் எத்தனை மாதத்தில் மோசே எழுதினார் ?
1
யெகோவா 2-ஆம் நாளில் எதை படையதார்?
ஆகாயவிரிவு
யாரைக் கண்டும் அஞ்ச மாட்டேனே
விஸ்வாசத்தால்
நான் உங்களை முழு இதயத்தோடு தேடுகிறேன்.
நான் உங்களுடைய கட்டளைகளைவிட்டு விலகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
எந்த வசனம் சொலுகின்றது ?
சங்கீதம் 119:10
இந்த உலகம் யார் கையில்?
1 யோவான் 5:19
யார் “நானும் என் குடும்பத்தாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம்” என்று சொன்னது ?
யோசுவா
நான் தமஸ்குவுக்கு எதிரான தீர்ப்பை சொன்னேன்
நான் யார்?
ஏசாயா
வேலைகள் ஏராளமே!
கவனமாய் அதை செய்வாயே!
அன்பு காட்டு நெஞ்சார!
எல்லா சேவையும் நிறைவாகுமே!
நீ ஓடாதே!
சீயோனிலிருந்து யெகோவா கர்ஜிப்பார். எருசலேமிலிருந்து சத்தமிடுவார். வானமும் பூமியும் அதிரும். யெகோவா தன்னுடைய ஜனங்களுக்கு அடைக்கலமாக இருப்பார். இஸ்ரவேல் ஜனங்களைக் கோட்டைபோல் பாதுகாப்பார்.
எந்த வசனம் சொல்லுது ?
யோவேல் 3:16
பைபிள் எப்படிப்பட்ட புத்தகம்?
2 தீமோத்தேயு 3:16
யாருக்கு 18 மனைவிகளும் 60 மறுமனைவிகளும் இருந்தார்கள்?
ரெகொபெயாம்
இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள். யெகோவா அவர்களை எத்தனை வருஷங்களுக்கு பெலிஸ்தியர்களின் கையில் விட்டுவிட்டார்?
40
புது வாழ்க்கை வாழ்ந்திடு!
அன்பு மகனே, உன்னைக் காப்பேனே!
யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள்!
உங்கள் உள்ளத்தைக் கிழியுங்கள்
எந்த வசனம் சொல்லுது ?
யோவேல் 2:13
கஷ்டங்களுக்கு முடிவு வருமா?
சங்கீதம் 37:9-11
எந்த வசனம் சொல்லுது "சிறு வயதிலேயே பாரமான சுமைகளைச் சுமப்பது நல்லது" ?
புலம்பல் 3:27
எஸ்றா புத்தகத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
10
யெகோவாவின் மனதையே
தெளிவாகக் காட்டுதே!
ஆழமாக யோசித்து பார்த்திடுவேனே!
யெகோவாவின் நண்பனாய் ஆயிடுவேனே!
புதையல் தேடுவோம்!
“நாங்கள் எங்களுடைய கடவுளுடைய ஆலயத்தை அலட்சியப்படுத்த மாட்டோம்”
எந்த வசனம் சொல்லுது ?
நெகேமியா 10:39
எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஏசாயா 25:8
யோசுவா புத்தகம் எங்க எழுதப்பட்டது ?
கானான்
அபியா யார்?
யூதாவின் ராஜா
கூட்டங்களில் நான் கற்றதால் உம் வேலை செய்கிறேன்.
அழகாய் சொல்லித் தந்தீரே உம் அன்பை உணர்ந்தேன்!
உம் கைவண்ணம் கண்டு மகிழ்ந்தோம்!
மனிதர்களைப் பரிசுகளாகக் கொடுத்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது
எந்த வசனம் சொல்லுது ?
எபேசியர் 4:8
குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்?
லூக்கா 11:28