Old is GOLD
80's hits - always honey
90's - A.R.R Starts his magic.
2000 and further
All together
100
திங்கள் மேனியை தொட்டு தாலட்டுது குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி கொஞ்சிப் பேசியே அன்பை பாராட்டுது என் கண்ணன் துஞ்சத்தான்
Malligai en mannan - Dheerka sumangali
100
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம் நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ
Aaiyram malargale
100
Semmeengal maattugindra valai kondu veesinaal vinmeengal kaiyil varumaa
Mukkala Mukkabala
100
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க
Kaatre en vaasal - Rhythm
100
raagam Thottu Maalai Katti Tholil Dhinam Pottu Vaiththaen thaalam Thatti Nenjukulle Naanum Unnai Pootti Vaippen raagam Thottu Maalai Katti Tholil Dhinam Pottu Vaiththaen thaalam Thatti Nenjukulle Naanum Unnai Pootti Vaippen
Kuyile Kuyile Kuyilakka.. - En bommukutty ammavukku
200
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
Itho enthan Deivam
200
ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது தானாகப் பாதை கண்டு நடக்குது காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
Punjai undu nanjai..
200
ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை வாராமல் போய் விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
Uyire Uyire - Bombay
200
இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா
Kangal iranda - Supramaniapuram
200
விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
Enna solla pogirai..
300
விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வழிய பாடல் பாடுங்களேன் ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வழிய பாடல் பாடுங்களேன்
Roja malare rajakumari
300
இந்த பிரிவை தாங்குமோ என் மனம் ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல்போன்ற்றதடி நாளும் மாறுகின்ற உன்மனம் எனக்கின்று புரிந்தது எவனென்று தெரிந்தது…
Ennadi meenakshi..
300
Oorukkaaga Aadum Kalainjan Thannai Marappaan Than Kanneerai Moodikkondu Inbam Koduppaan Puligal Azhuvadhu Edhu Ada Paravaiyum Azha Ariyaadhu
Mazhai thuli manni - Sangamam
300
ஏய் மாமா ஏய் மாமா என் மூச்சாலே முட்டித் தள்ளாதே நுனி நாக்காலே பொட்டு வச்ச தட்டித் தள்ளாதே என் மாமா காதோரம் மூச்சுப்பட சூடேறும் சும்மா கெட
Vaadi Vaadi Naatukaata
300
அந்திப்பொழுதில் தென்னங்கிளையில் தென்றல் கூத்தாட மையல் விடுநீ மஞ்சக்குருவி கையை கோர்த்தாட
Enakenna Piranthava
400
idhaya vaanile inba kanavu kodiye… kanavu kodiye… udhayamaagiye oonjal aadum podhile…
Thendral urangiya pothum
400
பூமலர் சூடும் பூமரம் நாளும் போதை கொண்டு பூமி தனை பூஜை செயுதே பூவிரலாலும் பொன்னிதழாலும் பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே
Poonthalir aada
400
இரட்டைக்கால் பூக்கள் கொஞ்சம் பாரு இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு அலைனுரையை அள்ளி அவள் ஆடையைச் செய்யலாகாதா விண்மீன்களைக் கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா
Colombus Colombus - Jeans
400
Mazha Varumae Mazha Varumae En Manadhukul Puyal Varumae Manasula Poongathu Nee Paakum Dhisaiyil Veesum Bodhu Namakkunu Oru Desam
Kannala Kannala - Thani Oruvan
400
என் ஆசை உனக்குள்ளே இருக்காத விட்டு விட்டு இருதயம் துடிக்காத உன் கூந்தல் மெல்ல என்னை மூடாதா உன் காதை என் மூச்சு தேடாதா
Vanthathu penna - Aval Varuvala
500
மனதில் ஆசையை மூட்டிய பின்னே மறைந்தே ஓடிடலாமா ஆ..ஆ..ஆ..ஆ.. மனதில் ஆசையை மூட்டிய பின்னே மறைந்தே ஓடிடலாமா இனிமை நினைவும் இளமை வளமும்
Amudhai pozhiyum Nilave
500
katru Vanthu Thoodathan Kodiyaae Iruka kadalil Vanthu Vizhla Than Nathiyae Piraka. idaiyil Vanthu Thadaikal Solla Evarum Illaiyaeee
Kurunji malaril..
500
madisarum chuditharum poyachu hollywood'dum bollywood'dum poye pochu aththa pottu Iththa pottu onjaachu aagamotham panjakacham oanje poche
Akadanu Naanga - Indian
500
krishna endhan peru dhan god of love u naan dhan yen brindhavana thotathuku queen ne dhan
Chalmar - Devi
500
உயிருக்குள் மின்னல்கள் அடிப்பது என்ன தாகங்கள் என்னை குடிப்பது என்ன அழகினில் என்னை வளைப்பது என்ன இதயம் கொள்ளை போனதென்ன
Azhagiye Laila - Ullathai allitha
M
e
n
u