விடுகதைகள்
எண்கள்
இணை/எதிர் சொற்கள்
என் தமிழ்நாடு
இலக்கணம்
100

அடிக்காமல் திட்டாமல் கண்ணீரை வரவைப்பான், அவன் யார்?

வெங்காயம்

100

ஒரு வருடத்தில் எத்தனை வாரங்கள்?

ஐம்பத்தி இரண்டு 

100

எதிர்ச்சொல் 

இரவு

பகல்

100

தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

சென்னை

100

விடுபட்ட எழுத்தை கண்டுபிடி  : உ__ சாகம் 

      1. ற்  2. ர் 

விடை : 1. உற்சாகம்

200

வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?

சிரிப்பு

200

95 தமிழில் கூறு 

தொண்ணூற்று ஐந்து

200

இணைச்சொல் 

வேகமாக

மெதுவாக

200

தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

கபடி

200

     சரியான சொல்லைத்  தேர்ந்தெடு 

1. நட்ச்சத்திரம் 2. நச்சத்திரம்  3. நட்சத்திரம் 

விடை: 3. நட்சத்திரம்

300

பறக்க தெரியும் பறவை இல்லை. வாலும் உண்டு. ஆனால், விலங்கு இல்லை. அது என்ன?

பட்டம்

300

ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள்?

 முந்நூற்று அறுபத்தைந்து நாட்கள்

300

எதிர்ச்சொல்  

பயம்

தைரியம்

300

தமிழ்நாட்டில் ஓடும்  ஆறுகளில் ஒன்று கூறு 

காவேரி, வைகை , பாலாறு

300

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

விடை : 247

400

கழுத்து உண்டு தலை இல்லை. உடல் உண்டு உயிர் இல்லை. கை உண்டு. விரல் இல்லை. அது என்ன?

சட்டை

400

1025 தமிழில் கூறு 

ஆயிரத்து இருபத்து ஐந்து 

400

எதிர்ச்சொல்  

சத்தியம்

உண்மை

400

தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பண்டிகை எது?

பொங்கல்

400

உயிர் எழுத்துக்களில் எத்தனை குறில் எழுத்துக்கள் உள்ளன ?

5

500

தண்ணீரில் நீந்தி வருவான். தரையில் தாண்டி வருவான். அவன் யார்?

தவளை

500

11972 தமிழில் கூறு 

பதினொன்றாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்திரண்டு

500

இணைச்சொல் 

நண்பன்

தோழன்

500

கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் யார்?

வ.உ.சிதம்பரனார் 

500

சொல்லின் இறுதியில் வராத எழுத்து எது ?

உயிர் எழுத்து

M
e
n
u