தமிழ் சினிமா
Hvem var den mest populære tamilske musik instruktør i 2023? /
2023 இல் மிகவும் பிரபலமான தமிழ் இசை இயக்குனர் யார்?
Anirudh
Hvad er de dravidiske sprog?
திராவிட மொழிகள் யாவை?
Tamil, Telugu, Kannada og Malayalam
Hvilken film tjente mest i box office i 2023? /
2023 இல் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த திரைப்படம் எது?
Leo
https://docs.google.com/document/d/1NsnzsFgiv4yuLPzZIw5Lz4qGMs2u9YpTZzOD86mdnPQ/edit
Hvilken kendt tamilsk skuespiller er dette?
இது எந்த பிரபல தமிழ் நடிகர்?
Rajinikanth
Hvilken klub har vundet Chamions League flest gange?
Champions League அதிக முறை வென்ற club எது?
Real Madrid (14)
Hvilken film og sang er dette sangvers fra?
இந்த வசனம் எந்த திரைப்படம் மற்றும் பாடல்?
Raaghu kaalam odi pochu
Raja yogham koodi pochu
ராகு காலம் ஓடி
போச்சு ராஜ யோகம்
கூடி போச்சு
Rum Bum Bum Arambum
Michael Madana Kama Rajan
Hvem har skrevet "Ponniyin selvan"?
பொன்னியின் செல்வன் எழுதியவர் யார்?
Kalki Krishnamurthy
Hvilket land starter med forbogstavet 'O'?
எந்த நாடு 'O' என்ற ஆரம்ப எழுத்தில் தொடங்குகிறது?
Hvad er kendt som den ældste tamilske tekst?
பழமையான தமிழ் நூல் எது?
Tholkappiyam
Hvor bliver sommer OL 2024 afholdt?
2024 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெறும்?
Paris
Hvor gammel er Rajinikanth? /
ரஜினிகாந்தின் வயது என்ன?
73
Hvad hedder den "mytiske kontinent" som siges eksisterede tusinder år siden ?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்ததாகக் கூறப்படும் "புராணக் கண்டத்தின்" பெயர் என்ன?
Kumari Kandam
Hvem er Googles CEO?
Google CEO யார்?
Sundar Pichai
Hvilket dyr er verdens hurtigste? ( Land, vand og luft)
உலகின் வேகமான விலங்கு எது? (நிலம், நீர் மற்றும் காற்று)
Vandrefalk
பெரேக்ரின் பருந்து
https://images.livemint.com/img/2022/02/20/1140x641/Ais_3_1645324583574_1645324950581.jpg
Hvad hedder denne sport?
இந்த விளையாட்டு என்ன என்று அழைக்கப்படுகிறது?
Silambam
I filmen "Ghilli", hvad er Vijay's navn?
"கில்லி" படத்தில் விஜய்யின் பெயர் என்ன?
Velu / Saravanavelu
I hvilke lande er det tamilske sprog officielt?
எந்த நாடுகளில் தமிழ் அதியாகபூர்வ மொழிகளில் ஒன்று ஆகும்?
Indien, Singapore og Sri Lanka
Hvornår sultestrejkede Thileepan anna?
தியாகி திலீபன் எப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்?
1987
Hvem var Rosa Parks?
ரோசா பார்க்ஸ் யார்?
"the first lady of civil rights"
நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய்
I hvilket år blev Caroline Wozniacki nummer et på verdensranglisten i tennis?
Caroline Wozniacki எந்த ஆண்டில் உலக Tennis தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்?
2010
Hvilken tamilsk skuespiller har vundet flest National Film Award? og hvor mange?
அதிக தேசிய திரைப்பட விருதை வென்ற தமிழ் நடிகர் யார்? மற்றும் எத்தனை?
Kamal Hassan (3)
Hvad omhandler "Purananuru" om?
புறநானுறு தமிழர்களின் எதை கூறுகிறது?
வீரம்
Hvilket land har de fleste sprog i verden?
a) Papa New Guinea
b) Indien
c) Indonesien
உலகில் அதிக மொழிகளைக் கொண்ட நாடு எது?
a) பாப்பா நியூ கினியா
b) இந்தியா
c) இந்தோனேசியா
Papa New Guinea (840)
Hvad er verdens største medicinal virksomhed?
உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனம் எது?
Johnson & Johnson
Hvad blev Colosseum anvendt til?
கொலிசியம் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
Gladiatorkampe
கிளாடியேட்டர் சண்டை