பிள்ளையைப் போல் அன்பு காட்ட ஆசை கொண்டோம்.
கண்களால் குற்றத்தை அல்ல குணம் கண்டோம்.
சிறு பிள்ளை போலே
யெகோவாவை வணங்க உங்களுக்கு இஷ்டமில்லை என்றால், யாரை வணங்குவதென்று இன்றைக்கு நீங்களே முடிவு செய்யுங்கள். ஆற்றுக்கு அந்தப் பக்கத்தில் உங்களுடைய முன்னோர்கள் வணங்கிய தெய்வங்களைக் கும்பிடுவீர்களோ, இப்போது நீங்கள் வாழ்கிற எமோரிய தேசத்தின் தெய்வங்களைக் கும்பிடுவீர்களோ, அது உங்கள் முடிவு. ஆனால், நானும் என் குடும்பத்தாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம்”
யோசுவா 24:15
‘இறந்துவிட்டபோதிலும் . . . இன்னமும் பேசுகிறார்’
ஆபேல்
‘நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்’
ரூத்
In which month did we do the 2020 Kingdom Campaign?
November 2020
தைர்யம் உனது நெஞ்சத்தில்,
தைர்யம் உன் ஆழ் மௌனத்தில்,
தைர்யம் பயம் சூழ்கையில்,
தைர்யம் உன் பார்வையில்,
தைர்யம் உன் பாதையில்,
தைர்யம் நம் தேவன் வார்த்தையில்,
யெகோவா என்றும் நம் பக்கம்
உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்காகவும்,என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.
சங்கீதம் 119:105
‘விசுவாசிக்கிற அனைவருக்கும் தகப்பன்’
ஆபிரகாம்
மனக்குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினாள்
அன்னாள்
How many Governing Body updates did we get so far concerning Covid-19?
9
உள்ளம் கொள்ளை கொண்டவளே,
உன்னை நெஞ்சில் தினம் சுமக்கிறேன்.
உன் கரம் பிடித்த நொடியை நான்
பொக்கிஷமாக நெஞ்சில் வைத்தேன்.
நான் வைத்தேனே!
உன்னை நேசிக்கிறேன்
அதேபோல், பெண்கள் விதவிதமான பின்னல் சடைகளாலும் தங்கத்தாலும் முத்துக்களாலும் விலை உயர்ந்த உடையினாலும் தங்களை அலங்கரித்துக்கொள்ளாமல், நேர்த்தியான* உடையினாலும் அடக்கத்தினாலும் தெளிந்த புத்தியினாலும்* தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.
1 தீமோத்தேயு 2:9
‘தேவனோடு நடந்தார்’
நோவா
புத்திசாலியாக நடந்துகொண்டாள்
அபிகாயில்
When did the JW broadcasting first started? (month and year)
October 2014
திரும்பி வீடு வந்திட
வழியைக் காட்டுவேனே.
வரவேற்கவே ஓடி வருவேன்!
நடந்ததை மறந்திடு!
புது வாழ்க்கை வாழ்ந்திடு!
அன்பு மகனே, உன்னைக் காப்பேனே!
யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள்!
நீங்கள் மட்டும் உங்கள் கையை நீட்டி அவனிடம் இருக்கிற எல்லாவற்றையும் தொட்டுப் பாருங்கள்.* கண்டிப்பாக உங்கள் முகத்துக்கு நேராகவே அவன் உங்களைத் திட்டித் தீர்ப்பான்” என்று சொன்னான்.
யோபு 1:11
பயத்தையும் சந்தேகத்தையும் போக்க போராடினார்
பேதுரு
கடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள்
எஸ்தர்
Which day of the week does the broadcasting get released every month?
Monday
அன்பின் வாசமில்லாத மக்களின் நடுவிலே,
கொஞ்சமும் பாசமில்லாத
மக்கள் நம்மை சுற்றியே.
நொந்துபோன நெஞ்சங்களை
தினமும் பார்க்கின்றோமே.
நல்ல செய்தி சொல்லியே நாம்
மனம்தான் தேற்றிடுவோம்.
ஒரு புன்னகை போதுமே!
இளைஞனே, இளமைக் காலத்தில் சந்தோஷமாக இரு. வாலிப வயதில் உன் இதயம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கட்டும். உன் இதயம் சொல்கிற வழிகளில் போ, உன் கண் போகிற போக்கில் போ. ஆனால், அதற்கெல்லாம் நீ உண்மைக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதே.
பிரசங்கி 11:9
இரக்கத்தைக் கற்றுக்கொண்டார்
யோனா
‘இருதயத்தில் பதித்து ஆழ்ந்து யோசித்தாள்’
மரியாள்
What is the name of the brother from Russia we see in the original song "Please Be Convinced" (தேவன் அன்பில் நீ எப்போதும் உண்டு)?
Dennis Christensen