மகிழ் முற்றம் திட்டத்தில் பள்ளியளவில் எத்தனை மாணவர் குழுக்கள் (Houses) உள்ளது?
A) 4
B) 5
C) 6
B) 5
பள்ளியளவில் எவ்வளவு மாணவர் தலைவர்கள் இருப்பார்கள்?(House Captains)
A) 2
B) 5
C) 10
C) 10
EMIS-ல் "House of the Year" தேர்வு செய்யப்படும் அடிப்படை எது?
A) தலைமையாசிரியர்/ஆசிரியர்களின் விருப்பம்
B) மாணவர்களின் கலை நிகழ்ச்சி திறமை
C) EMIS இல் பதிவான தரவுகள்
D) வாக்கெடுப்பு அல்லது கை தூக்கும் முறை
C) EMIS இல் பதிவான தரவுகள்
ஒவ்வொரு பள்ளியிலும் House Captains தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வகுப்பு எது?
A) அப்பள்ளியில் உள்ள உயர்வகுப்பு மாணவர்கள்
B) எந்த வகுப்பு மாணவராக வேண்டுமானாலும் இருக்கலாம்
A) அப்பள்ளியில் உள்ள உயர்வகுப்பு மாணவர்கள்
மகிழ் முற்றம் எந்த வகுப்புகளுக்கு செயல்படுத்தப்படுகிறது?
Grades 1-12
EMIS மூலம் மாதந்தோறும் அறிவிக்கப்படும் விருது என்ன?
House of the Month
பின்வரும் நடவடிக்கைகளில் எது EMIS புள்ளி கணக்கீட்டில் அடங்காது?
A) வருகை சதவீதம்
B) பருவத் தேர்வு மதிப்பெண்கள்
C) வீட்டுப்பாடங்கள் முடித்தல்
D) கலைத்திருவிழா செயல்பாடுகள்
வீட்டுப்பாடங்கள் முடித்தல்
இதில் எந்த பதவி எல்லா மாணவர் குழுவிற்கும் சமமானது?
A) House Head Teacher
B) House System Teacher Coordinator
House System Teacher Coordinator
மதிப்பெண் பலகையை தலைமை ஆசிரியர் அலுவலகத்திற்குள் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
சரியா தவறா?
தவறு, பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் ஒரு இடத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
மகிழ் முற்றம் குழுவில் “மாணவர் தலைவர், மாணவர் துணை தலைவர்” என இரண்டு பதவிகள் உள்ளது - சரியா/தவறா?
தவறு, மாணவர் துணை தலைவர் என்ற பதவி இல்லை. இருவருமே தலைவர்கள் தான்.
மாதாந்திர ஹவுஸ் குழு கூட்டம் எந்த நாளில் நடைபெற வேண்டும்?
அ) முதல் திங்கள்
ஆ) கடைசி வெள்ளி
இ) இரண்டாம் சனி
ஈ) ஒவ்வொரு செவ்வாய்
முதல் திங்கள்
வகுப்பு தலைவர்களை மாதந்தோறும் மாற்றுவதன் பயன் என்ன?
அ) போட்டி அதிகரிக்கும்
ஆ) அனைத்து மாணவர்களும் தலைமை அனுபவம் பெறுவார்கள்
இ) ஆசிரியர்களுக்கு வேலை குறையும்
ஈ) கேப்டன்களுக்கு நிரந்தர பதவி கிடைக்கும்
அனைத்து மாணவர்களும் தலைமை அனுபவம் பெறுவார்கள்
எந்த மதிப்பெண் அளவு பின்பற்றப்பட வேண்டும்?
அ) 1,2,3,4,5
ஆ) 10,8,6,4,2
இ) 1 முதல் 10 வரை
ஈ) ஆசிரியர் விருப்பம்
ஆ) 10,8,6,4,2
புதிய வகுப்பு தலைவர்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்?
அ) தலைமையாசிரியர்/ஆசிரியர்களின் விருப்பம்
ஆ) சீட்டுக் குலுக்கல்
இ) வாக்கெடுப்பு அல்லது கை தூக்கும் முறை
ஈ) தேர்வு மதிப்பெண்
இ) வாக்கெடுப்பு அல்லது கை தூக்கும் முறை
மாதாந்திர ஹவுஸ் குழு கூட்டம் முக்கியமாக செயல்திறன் மதிப்பீடு மற்றும் அடுத்த மாதம் திட்டத்திற்கு நடத்தப்படுகிறது - சரியா / தவறா?
சரி