திரைப்படங்கள்
உலகம்
பாடல்கள்
வரலாறு
மற்றவை
100

"நான்  வந்துட்டேன்னு  சொல்லு. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு." 

திரைப்படம் என்ன? 

கபாலி

100

'ஒலிவ்' என்ற காய் எந்த நாட்டை சேர்ந்தது?

கிரேக்கம் (Greece)

100

"தமிழுக்கும் அமுதென்று பெயர் அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற பாடலை எழுதியவர் யார்?

பாரதிதாசன்

100

மூவேந்தர்களுள் மீன் கொடி யாருடையது?

பாண்டியர்

100

சிலப்பதிகாரத்தின் முதலாவது காண்டம் என்ன?

வஞ்சி காண்டம்

200

வேதம் புதிது திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்?

தேவேந்திரன்

200

இத்தாலி நாட்டின் தலை நகரத்தின் பெயர் என்ன?

இரோம் (Rome)

200

மூன்றாம் பிறை திரைப்படத்தில் இடம்பெற்ற  "கண்ணே கலைமானே" பாடலை எழுதியவர் யார்?

கண்ணதாசன்

200

முல்லைக்கொடிக்கு தேரை கொடுத்த மன்னனின் பெயர் என்ன?

வள்ளல் பாரி

200

உலகத்தில் மிக புகழ் பெற்ற பாடகன் யார்?

மைக்கேல் ஜாக்சன்

300

2022இல் அதிக லாபம் ஈட்டிய தமிழ் திரைப்படம் எது?

பொன்னியின் செல்வன் - 500 கோடி

300

சே குவெரா கொல்லப்பட்ட நாடு

பொலிவியா (Bolivia)

300

"நெஞ்சமே நெஞ்சமே' என்ற மாமன்னன் திரைப்படத்தின் பாடலை  எழுதியவர் யார்?

யுகபாரதி

300

சங்கிலியனை தூக்கிலிட்ட  இடம் எது?

கோவா

300

"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு ________  _________  _________"

என்புதோல் போர்த்த உடம்பு.

400

"வீடு" திரைப்படத்தின் இயக்குனர் யார்

பாலு மகேந்திரா

400

2014 காற்பந்து உலக கோப்பையை வென்ற நாடு எது?

ஜெர்மனி (Germany)

400

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
____________________
__________________
??

இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

400

பண்டார வன்னியனின் வீரத்தை வியந்து பிரித்தானிய தளபதி வான் டிறிபெர்க்சிலை அமைத்த இடம் எது?  

கற்சிலைமடு

400

"T-Rex" என்ற யாழியில் (Dinosaur) இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று உருவான இன்றைய விலங்கு எது?

கோழி அல்லது நெருப்புக்கோழி 

500

சிவாஜி கணேசன் இறுதியாக நடித்த படம் எது?

படையப்பா

500

உலகத்திலேயே மிக பணக்கார நாடு எது?
(Highest GDP per capita)

லக்சம்பெர்க் (Luxembourg)

500

"கடல்விழுங்கும் முன்பே  நிலம் விழுங்க வந்த பகை முடித்து புகழ் படைத்த பகுருலி ஆற்றின் பன்மலை அடுக்கத்தில்  வாழ்ந்த எம்பாட்டன் முருகனுக்கே அவன் நிகரானவன்."

எழுதியவர் யார்?

பாவலர் அறிவுமதி

500

சோழர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த பாண்டிய மன்னனின் பெயர் என்ன

மறவர்மன் குலசேகர பாண்டியன்  

500

"DNA"இன் முழு வடிவம் என்ன?  

Deoxyribonucleic acid

M
e
n
u