உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
மலேசியா
ஜி. யூ. போப்
திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர்
இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் எது?
நியூ டெல்லி
ஹாக்கி
இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
பன்னா
உமறுப்புலவர்
சீறாப்புராணம் எழுதிய ஆசிரியர்
கீழ்கண்டவைகளில் எது மாநிலமல்ல?
சண்டிகார்
ரஞ்சிக் கோப்பையுடன் தொடர் புடையது எந்த விளையாட்டு?
கிரிக்கெட்
"தங்கப் போர்வை நாடு" எனப்படுவது
ஆஸ்திரேலியா
உலகப் பொதுமுறை எனப் போற்றப்பெறும் நூல்
A) தமிழ் இலக்கணம்
B) திருக்குறள்
C)நெடுநல் வாடை
திருக்குறள்
முப்படைகளுக்கும் தலைவர் யார்?
ஜனாதிபதி
2019 ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ள நாடு?
ஆஸ்திரேலியா
இலங்கை
இங்கிலாந்து
இந்தியா
இங்கிலாந்து
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
ஞானபீட விருது
புதுமைப்பித்தன்
"சிறுகதை மன்னன்"
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது?
நவம்பர் 26, 1949
ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக இந்தியா பங்கு பெற்றது?
1980
1976
1988
1950
1988
உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது?
மாண்டரின்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் இது யார் கூற்று?
தாயுமானவர்
சீத்தலைச் சாத்தனார்
திருமூலர்
திருமூலர்
முதல் பொதுத்தேர்தல் எப்பொழுது நடந்தது?
1952
அமெரிக்காவின் தேசிய விளையாட்டு?
கை எறி பந்து ( BASE BALL )
கால்பந்து
ஐஸ் ஹாக்கி
ரக்பி
கை எறி பந்து