1
Sønderborg
3
உணவு
5
100

யானையா பூனையா பெரியது

யானைதான்

100

Sønderborg Bilka எப்போது கட்டப்பட்டது

1999

100

கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது?

இனித்தால் ஈ மொய்க்கும்.

100

வழமையாக நாங்கள் உண்ணும் எந்த உணவில் அதிகமான உடலுக்கு ஒவ்வாத இரசாயனப் பொருள் உள்ளதாக பாவனையாளர் சங்கம் (forbrugerrådet)கண்டு பிடித்துள்ளது.பின்வருவனவற்றில் ஒன்றைத் தெரிவு செய்யவும்.

1.havre

2.கோதுமை

3.அரிசி.

2. Hvedemelகோதுமை).



100

ஒருவர் சாப்பிட்டு முடிந்ததும் எப்போதும் கோழி சாப்பிடுவாராம்? ஏன்?

டாக்டர் சாப்பாட்டில் கோழி சேர்க்க வேண்டாம் என்று சொன்னபடியால்.

200

Bank இல் பணம் எடுக்கப் போனவருக்கு கரண்ட் அடித்ததாம். ஏன்?

ஏனென்றால் அது கரண்ட் எக்கவுண்ட்.

200

Sønderborg இல் A-Z எப்போது திறக்கப்பட்டது?

1989

200

Wait இல்லாத House எது?

Light House.

200

நாம் வழமையாக உண்ணும் உணவில் இரண்டு விதமான உடலுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய இரசாயனப் பொருட்கள் உள்ளன. அவை எவை?(sprøjte midler)

Acrylamid og pesticider.


200

ஆசிரியர்: சட்ட சபையை எப்போது கூட்டுவார்கள்? அதற்கு மாணவனின் பதில் என்னவாயிருக்கும்?

குப்பை சேர்ந்தால்

300

நீண்ட நாள் உயிர் வாழ என்ன செய்ய வேண்டும்.

நீண்ட நாள் சாகாமல் இருக்க வேண்டும்.

300

Sønderborg இல் Borgen எப்போது திறக்கப்பட்டது?

1/10/2013

300

உயிரற்ற விலங்கு எது?

கை விலங்கு.

300

எவ்வகையான உணவுப்பொருட்கள்,  உடலுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பதப்படுத்தும் இரசாயனப்பொருட்கள் உள்ளனவா என அடிக்கடி பரிசோதிக்கப்படுகின்றன?

பழங்கள், மரக்கறி வகைகள்.

300

சுணபோ மக்கள் தொகை என்ன?

குறைந்து கொண்டு வருகிறதா? கூடிக்கொண்டு போகிறதா?

தற்போது அண்ணளவாக 73000.

குறைந்து கொண்டு வருகிறது.

400

ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் மணிக்கூடு கட்டுகிறார்களே, ஏன்

நேரம் பார்ப்பதற்குத்தான்

400

எந்தக் கால கட்டத்தில் சுணபோ ஜேர்மனியரின் ஆட்சியின் கீழிருந்தது?

1864-1920

400

சிவப்பு அங்கி அணிந்தவர் ஒரு வீட்டின் கதவைத்தட்டினாராம். ஏன்?

அவ்வீட்டிற்கு Calling bell இல்லை.

400

அவொகாடோ(avokado) காய்கறி வகையைச் சார்ந்ததா அல்லது பழவகையைச் சார்ந்ததா?

அதனை தமிழில் எவ்வாறு அழைப்பார்கள்?

பழம். வெண்ணெய்ப்பழம்.

400

சுணபோ படைமுகாம்(kasserne) எப்போது மூடப்பட்டது?

மூடப்பட்டபின் எதற்கு உபயோகப்படுத்தப்பட்டது?


2014

Asyl center(Syrien)

500

வரு குடத்தில் தண்ணீர் உள்ளது. அதற்குள் ஓர் கல்லைப் போட்டால் என்ன நடக்கும்?

1. கல் நனையும்.

2.ஒன்றும் நடக்காது.

500

சுணபோ நகரம் வளர்ச்சி அடைவதற்குக் காரணமான பெரிய தொழிற்சாலை எது?

எப்போது ஸ்தாபிக்கப்பட்டது? 

யாரால் ஸ்தாபிக்கப்பட்டது?



JF maskin fabrik.

1951-

JA Freudendahl


500

ஈ வீட்டினுள் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

விலாசம் கொடுக்காமலிருக்க வேண்டும்.

500

அதிகமான புரதச் சத்தும் வேறு பல ஊட்டச் சத்துகளும் நிறைந்த விதை எது?

அதை எவ்வாறு எமது அன்றாட உணவில் சேர்க்கலாம்.

சீயா விதை(chia). 

களி வகை செய்யும் போதும் பாயாசம் செய்தும் உண்ணலாம். 

500

Alsion எப்போது கட்டப்பட்டது?

2007

M
e
n
u