Combine words
இன்பத்துன்பம்
மகிழ்ச்சியும் வருத்தமும்
அரை - அறை
half - room
என்பது - எண்பது
means (example: "trail" means) - eighty
பணம் - பனம்
money - palm tree fruit
அல்லும் பகலும்
இரவும் பகலும்
என் - எண்
my - number
காலை - காளை
morning - bull
புலி- புளி
tiger - tamarind (used in rasam or puli saadam)
அன்றும் இன்றும்
அப்பொழுதும் இப்பொழுதும்
மனம் - மணம்
mind - smell
வானம் - வாணம்
sky - fireworks
குழி - குளி
hole - bath
ஏற்ற இறக்கம்
மேடும் பள்ளமும்
பனி - பணி
snow - work
ஆணி - ஆனி
nail - tamil month
மலை - மழை
mountain - rain
சின்னா பின்னம் -
அழித்தல்
வாழ் - வால் - வாள்
live - tail - sword
ஒலி- ஒளி -ஒழி
sound - light - get rid of
வேலை - வேளை
work - time of the day