கணிதம்
Mathematics
தமிழ் மாதங்களில் விவசாய அறுவடையுடன் தொடர்புடைய மாதம்?
தை
பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த நாடு?
இந்தியா / இலங்கை / பர்மா
இந்தியா
முதல் தமிழ் மாதம்?
சித்திரை
1. உறைநடை
2. உரைநடை
உரைநடை
உறவினர்
Relative
பாரம்பரிய தமிழ் விளையாட்டுகளில் ஒன்று
சிலம்பம் / கிரிகெட்
சிலம்பம்
தற்போது வழக்கத்தில் உள்ள மொழிகளில் மிகவும் பழமையானது?
கிரேக்கம் / மாண்டரின் / தமிழ்
தமிழ்
கிறிஸ்துமஸ் எந்த தமிழ் மாதத்தில் கொண்டாடப் படுகிறது?
மார்கழி
1. திறப்புவிழாவிற்கு
2. திரப்புவிழாவிற்கு
திறப்புவிழாவிற்கு
விருது
Award
தமிழில் Gratitude என்றால் என்ன?
உலகில் அதிக மக்கள் வாழும் நகரம்?
நியூயார்க் / மும்பை / டோக்கியோ
டோக்கியோ
100 வருடங்களை குறிக்கும் தமிழ் வார்த்தை?
நூற்றாண்டு
1. ஜன்னலோரம்
2. ஜண்ணலோரம்
ஜன்னலோரம்
சிந்தனை
Thought
தஞ்சாவூர் பெரிய கோவில் யாரால் கட்டப்பட்டது?
சேரர் / சோழர்
சோழர்
உலகின் மிக நீண்ட ஆறு?
நைல் / அமேசான் / கங்கா
நைல்
இந்த ஆண்டு கிறித்துவுக்குப் பின் எந்த ஆண்டு?
2025
1. பொருப்புடன்
2. பொறுப்புடன்
பொறுப்புடன்
இலக்கியம்
Literature
சிலப்பதிகாரம் என்ற நூலை எழுதியவர்
கம்பர் / இளங்கோ அடிகள்
இளங்கோ அடிகள்
எந்த பண்டிகையின்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது?
தீபாவளி / கிறிஸ்துமஸ் / பொங்கல்
பொங்கல்
ஒரு மணி நேரத்தில் எத்தணை நொடிகள் உள்ளன?
3600 நொடிகள்
1. தீயனைப்புத்துரையினர்
2. தீயணைப்புத்துறையினர்
தீயணைப்புத்துறையினர்