உலகம்
பாடல்கள்
தமிழ் சினிமா
விளையாட்டு
ஈழம்
100
5,6 மில்லியன் மக்களை குடியிருக்கும் நாடு
What is டென்மார்க்
100
சின்ன சின்ன ஆசை என்ற பாடலை பாடியவர்
Who is மின்மினி
100
இன்றுவரை 57 திரைப்படங்களில் இவர் கதாநாயகனாய் நடித்தவர்
Who is விஜய்
100
உலகின் சிறந்த உதைப்பந்தாட்ட வீரர்
Who is Cristiano Ronaldo
100
தமிழீழத்தின் தேசிப் பறவை
What is செண்பகம்
200
உலகில் அதிக எண்ணெய் இருப்புக்கள் கொண்டிருக்கும் நாடு
What is சவூதி அரேபியா
200
சித்ரா தமிழில் முதல்முதலாக பாடிய பாடல்
What is பூஜைக்கேற்ற பூவிது movie: நீதானே அந்த குயில்
200
கமல் ஹாசன் நடித்த 100வது திரைப்படம்
What is ராஜபார்வை
200
Serena Williams-கு சிறுவயதில் பயிற்சி அளித்தவர்
What is Richard Williams (அப்பா)
200
இலங்கையின் மக்கள் தொகை
What is 20 மில்லியன்
300
தமிழ்நாட்டில் இருக்கும் ஓர் இடத்தின் பெயர் அமெரிக்காவின் மாநிலத்திலுள்ள நகரிலும் பெயர் இடப்பட்டுள்ளது
What is சேலம்/Salem
300
"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா" பாடலை எழுதியவர்
Who is பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
300
தமிழ்த் திரைப்படங்களில் ரஜினிகாந்தின் மனைவி, அம்மா, அண்ணி மற்றும் மாமி காதாபாட்டிரங்களை ஏற்றி நடித்த நடிகை
Who is ஸ்ரீவித்யா
300
துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது
What is விளையாட்டு பயிற்சியாளருக்கு
300
புதிதொரு வீடு என்ற நாடகத்தை எழுதியவர்
Who is மகாகவி - து. உருத்திரமூர்த்தி
400
ஆப்கானித்தானின் தலைநகரம்
What is காபூல்
400
இதுவரை 9 தமிழ்த் திரைப்படங்களுக்கு பாடல்களை இசையமைத்தவர்
Who is அனிருத் ரவிச்சந்தர்
400
தமிழில் வந்த முதல் ஊமைப்படம்
What is கீசக வதம்
400
100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தை 9.58 விநாடிகளில் கடந்தவர் என்ற உலக சாதனைக்கு உரிய தடகள வீரர்
Who is Usain Bolt
400
இலங்கை முழுவதையும் தன்னாட்சிக்குள் உட்படுத்தி, பாண்டியனது முடியையும் மீட்ட சொழமன்னன்
Who is இராசெந்திரசொழன்
500
பூமி படைக்கப்பட்ட காலம்
What is 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்
500
பொருள் தேடும் பூமியில் அருள் தேடும் நெஞ்சமே என்ற பாடல் யார் இயக்கிய படத்தில் வரும்
K. பாலச்சந்தர்
500
கரகாட்டக் காரன் என்ற திரைப்படத்தை இயக்கியவர்
Who is கங்கை அமரன்
500
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் மூன்றாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக படியாக பிடிகளை எடுத்த விக்கெட் காப்பாளர்
Who is Dhoni
500
புலிக்கொடி தமிழீழத் தேசியக்கொடியாக பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு
What is 1990
Continue
ESC
Reveal Correct Response
Spacebar
M
e
n
u
Team 1
0
+
-
Tamil Quiz
No teams
1 team
2 teams
3 teams
4 teams
5 teams
6 teams
7 teams
8 teams
9 teams
10 teams
Custom
Press
F11
Select menu option
View > Enter Fullscreen
for full-screen mode
Edit
•
Print
•
Download
•
Embed
•
Share
JeopardyLabs