Food & Groceries
Her nail broke.
அவள்/அவளுடைய நகம் உடைந்தது.
I use a computer.
நான் ஒரு கணினியைப் பயன்படுத்துகிறேன்.
We set up a tent.
நாங்கள் ஒரு கூடாரம் அமைத்தோம்.
The seller smiled.
விற்பனையாளர் சிரித்தார்.
I know a website.
எனக்கு ஒரு இணையத்தளம் தெரியும்.
The dairy farm is large.
பால் பண்ணை பெரியது/பெரியதாக இருக்கிறது.
I went to the post office.
நான் அஞ்சல் நிலையத்திற்குச் சென்றேன்.
The bird's beak is sharp.
பறவையின் அலகு கூர்மையானது.
I ate an egg.
நான் ஒரு முட்டை சாப்பிட்டேன்.
She looked in the mirror.
அவள் நிலைக்கண்ணாடியில் பார்த்தாள்.
Mom's younger sister came to our house.
சித்தி எங்கள் வீட்டிற்கு வந்தாள்.
There was no one in the road.
சாலையில் யாரும் இல்லை.
Is social media good?
சமூக ஊடகங்கள் நல்லதா?
I ate drumstick sambhar.
நான் முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட்டேன்.
He goes to the university.
அவன் பல்கலைக்கழகம் செல்கிறான்.
My room is in the east.
என் அறை கிழக்கில் உள்ளது.
My back hurts
என் முதுகு வலிக்குது.
The head master spoke to us.
தலைமை ஆசிரியர் எங்களிடம் பேசினார்.
She wore a swimsuit.
அவள் நீச்சலுடை அணிந்திருந்தாள்.
We went boating.
நாங்கள் படகோட்டல் சென்றோம்.
He had a hiccup.
அவருக்கு விக்கல் இருந்தது.
The corn grew tall.
மக்காச்சோளம் உயரமாக வளர்ந்தது.
Water vapor rises.
நீராவி உயர்கிறது.
The ostrich is tall.
நெருப்புக்கோழி உயரமானது.
Turmeric is healthy.
மஞ்சள் சத்தானது/ஆரோக்கியமானது.
Her book bag is heavy.
அவளுடைய புத்தகப் பை கனமானது/கணமாக இருக்கிறது.
Grandfather told stories.
தாத்தா கதைகள் சொன்னார்.
We liked that movie.
எங்களுக்கு அந்தப் திரைப்படம் பிடித்திருந்தது/அந்தத் திரைப்படம் எங்களுக்குப் பிடித்திருந்தது.
Doctors need stethoscope.
மருத்துவர்களுக்கு இதய துடிப்பு மாணி தேவை.
The sunflower bloomed.
சூரியகாந்தி பூத்தது.
She won in high jump.
அவள் உயரம் தாண்டுதலில் வென்றாள்.
The hawk flew high.
பருந்து உயரப் பறந்தது.
She loves yogurt.
அவளுக்கு தயிர் ரொம்பப் பிடிக்கும்.
The pillow is soft.
தலையணை மென்மையானது/மென்மையாக இருக்குது.
We travel by flight.
நாங்கள் விமானத்தில் பயணம் செய்கிறோம்.
The departure was delayed.
புறப்பாடு தாமதமானது.
He made a blood donation.
அவர் இரத்த தானம் செய்தார்.
The tomato was ripe.
தக்காளி பழுத்திருந்தது.
The temperature dropped.
வெப்பநிலை குறைந்தது.
The duck swam.
வாத்து நீந்தியது.