Birds
Medical
Economy
Movies
Travel
100

 The plum-headed parakeet was very colorful

செந்தலைக்கிளி மிகவும் வண்ணமயமாக இருந்தது

100

 The doctor used a stethoscope to check the heartbeat

மருத்துவர் இதயத்துடிப்பு மாணியை பயன்படுத்தி இதயத் துடிப்பைச் சரிபார்த்தார்

100

 The financial year ended last week

நிதியாண்டு கடந்த வாரத்துடன் முடிவடைந்தது

100

 The double role made the film exciting

இரட்டை வேடம் படத்தை பரபரப்பாக்கியது

100

 The couple applied for a visa last month

கடந்த மாதம் இருவரும் நுழைவுச்சான்றிற்கு விண்ணப்பித்துள்ளனர்

100

 The painted stork waded through the water

மஞ்சள்மூக்கு நாரை தண்ணீரில் அலைந்தது

100

 The patient needed an insulin injection  

நோயாளிக்கு கணையநீர் ஊசி தேவைப்பட்டது

100

 The government reduced the income tax rates  

வருமான வரி விகிதங்களை அரசாங்கம் குறைத்தது

100

 The actor played a supporting role in the movie

 நடிகர் இப்படத்தில் துணை வேடத்தில் நடித்துள்ளார்

100

 The concierge helped with our luggage at the hotel  

ஹோட்டலில் எங்களின் சாமான்களை எடுத்துவர வரவேற்பாளர் உதவினார்

100

 The pintail duck swam in the lake

ஊசிவால் வாத்து ஏரியில் நீந்தியது

100

 She suffered from jaundice last month

 கடந்த மாதம் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டார்

100

 The businessman dealt with currency depreciation  

தொழிலதிபர் நாணய தேய்மானத்தை சமாளித்தார்

100

 The fans loved the trailer of the upcoming film  

இப்படத்தின் முன்னோட்டத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்

100

 The ship embarked on a long sea voyage  

கப்பல் நீண்ட கடல் பயணத்தைத் தொடங்கியது

100

 The falcon soared high in the sky

வல்லூறு வானத்தில் உயர்ந்தது

100

 The doctor prescribed an X-ray for her injury  

அவள காயத்திற்கு மருத்துவர் ஊடுகதிரை

பரிந்துரைத்தார்

100

 The country faced inflation last year  

நாடு கடந்த ஆண்டு பணவீக்கத்தை சந்தித்தது

100

 The climax of the film was unexpected

 படத்தின் உச்சக்கட்டம் எதிர்பாராதது

100

 The ride-share option saved them money  

பகிர்வு சவாரி விருப்பத்தேர்வு அவர்களுக்கு பணத்தை மிச்சப்படுத்தியது

100

 The love birds chirped melodiously  

அன்றில்கள் இனிமையாகக் கீச்சிட்டன

100

 The hospital performed stroke treatments  

மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன

100

 The shop had an increase in sales  

கடையில் விற்பனை அதிகரித்தது

100

 The foreign film had subtitles for easy understanding  

வெளிநாட்டுப் படம் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வசன வரிகளைக் கொண்டிருந்தது

100

 The travel agent booked our tickets in advance  

பயண முகவர் எங்கள் பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்தார்

M
e
n
u