கல்வி தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
கர்ம வீரர் காமராஜர்
அப்துல் கலாம் பிறந்த ஊர்?
இராமேஸ்வரம்
தமிழ் இலக்கியங்கள் இந்த புத்தகத்தினை அடிப்படையாக கொண்டவை
தொல்காப்பியம்
தமிழில் வெளிவந்த முதல் படம்?
காளிதாஸ்
ஔவையாருக்கு நெல்லி கனி தந்த மன்னர்?
அதியமான் நெடுமான் அஞ்சி
முப்பால்
அறம், பொருள், இன்பம்
மூவிடம்
தன்னை, முன்னிலை, படர்க்கை
மூவேந்தர்
சேர, சோழ, பாண்டியர்
நாற்றிசை
கிழக்கு,மேற்கு,வடக்கு, தெற்கு
ஐம்புலன்
தொடுஉணர்வு, உண்ணல், காணல், கேட்டல்,மோத்தல்
complete
அசைந்து தின்கிறது ________, அசையாமல் தின்கிறது ________
மாடு,வீடு
A cow eats moving, a house eats standing
Complete
ஆற்றிலே போட்டாலும்_______ போட வேண்டும்
அளந்துப்
Although you are throwing it into the river, measure it first
complete
அகல இருந்தால் நிகள உறவு, கிட்ட வந்தால்____________
முட்டப் பகை
If separated by a long distance, there will be long-lived friendship, but if they are near each other, there will be perfect hatred
complete
ஆட தெரியாதவள் ______ கோணல் என்றாளாம்
கூடம்
She who do not know to dance says the stage is crooked
complete
_______ ஆற்றல்
அறிவே
Knowledge is power
எதுகை என்றால் என்ன? 1 எடுத்துக்காட்டு
இயல்பினான் இல்வாழ்க்சக வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தசல.
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
மோனை என்றால் என்ன? 1 எடுத்துக்காட்டு தருக
இயல்பினான் இல்வாழ்க்சக வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தசல.
முதல் எழுத்து ஒன்றி வருவது.
இரட்டை கிளவி என்றால் என்ன? 1 எடுத்துக்காட்டு தருக.
சலசல
படபட
தகதக
அடுக்குத் தொடர் என்றால் என்ன? 1 எடுத்துக்காட்டு தருக.
வருகவருக
தீதீ
வெண்பா எத்தனை அடிகளைக் கொண்டது
2
How many PTC positions we have in our tamil school. Mention any 2 positions other than Principal and Treasurer
PTC, Media, Cultural, IT, Teachers coordinator, Library
Give 2 male teachers name
Charles, Saravanan, Cholan
Give any 4 WKTS PTC members name
Shankar, Murugan, Uttran, Nisha, Nirmala, Sudha, Ramya, Renu, Mekala
Give any 3 Major of our WKTS Events
Thirukural Thiruvuzha, Muthamizha Vizha and annual day
Give any 3 of the West Katy Tamil school teachers name other than your kid's
Madhubala, Sandhana, Krithika, Afrin, Suchitra, Nisha, Sudha, Nowshath, Tamilselvi, Gayathri, Geetha, Renu, Kousalya, Sandhya